இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம்

ICTA-initiated ‘e-diriya’ IT Centre set up in Kegalle

மின்னஞ்சல் அச்சிடுக

 

The fourth of the  ICTA-initiated   ‘e-diriya’ IT  Centres that are being set up in each Povince  was declared open in the Sabaragamuwa Province recently.  

Telecommunication and Information Technology  Minister and Sabaragamuwa Povince Chief Minister Mahipala Herath jointly declared open the province-level centre at the Zonal Education office in Kegalle last Friday (17.5.2013).

மேலும் வாசிக்க...
 

இக்டாவின் ஏற்பாட்டில் தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர்களின் வசதிக்காக இ-சேவைகள்

மின்னஞ்சல் அச்சிடுக

 இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் (இக்டா) தேயிலை சிறு பற்று  அபிவிருத்தி அதிகார சபையூம் (ட்ஸ்ச்டா) ஒன்று சேர்ந்து இ-சேவைகள் என்னும் மேலெடுப்பை உருவாக்கியூள்ளன.  இது தொடர்பான அங்குரார்ப்பணம் இலக்கம் 70இ பாராளுமன்ற நெடுஞ்சாலை பெலவத்த பத்தரமுல்லை என்னும் முகவரியைக் கொண்ட தேயிலை சிறு பற்று அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர்கூடத்தில் கடந்த 3-ந் திகதி பிற்பகல் இடம் பெற்றது. 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ குறிப்பிட்ட கணினியின் பொத்தானை அமிழ்த்p நாட்டிலுள்ள 400இ000 என்ற எண்ணிக்கையிலான தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரருக்கு நேரடியாகப் பயன்படும் இம் மேலெடுப்பை ஆரம்பித்து வைத்தார். அரச பணியாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள ஏறத்தாழ 1200 என்ற எண்ணிக்கையிலான தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் சங்கங்களின் பிரதான பணியாளர்கள் உட்பட்ட  பங்கேற்பாளர்கள் மத்தியில் இந் நிகழ்வூ இடம் பெற்றது. அங்குரார்ப்பண சடங்கின் இறுதி படியாக அமைச்சர் சமரசிங்;ஹ தமது கையடக்கத் தொலைபேசியைப் பயன் படுத்தி இந் நிகழ்வூக்கூடத்தில் சமுகமளித்திருந்த தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் சங்க சம்மேலன தலைவர் நெவில் ரத்நாயக்கவூக்கு ஒரு குறுஞ் செய்தியை அனுப்பியதுடன் அதற்கு ஏற்ற பதிலை நெவில் ரத்நாயக்கா தனது கையடக்கத்தொலை பேசியைப் பயன்படுத்தி ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இவ் இ-சேவை மேலெடுப்பு வினைத்திறனுடன் இயங்குகிறதென்பதை உறுதிபடுத்த உதவினார்.

மேலும் வாசிக்க...
 

Sri Lanka’s NRI ranking 69th out of 144 proves its great ICT strides: ICTA CEO

மின்னஞ்சல் அச்சிடுக
The Networked Readiness Index  (NRI) 2013 reflects the great and multiple strides reached  in the country’s ICT sector, says ICT Agency of Sri Lanka (ICTA) CEO, Reshan Dewapura. 

“The Global Information Technology Report (GITR) published  for the 12th consecutive year  corroborates that Sri Lanka continues to make huge progress in the ICT sector. The  report published by the World Economic Forum and the Institut Européen d'Administration des Affaires" (INSEAD)   is a  source of strength for the country to advance further”, Dewapura added. 

Sri Lanka has improved its ICT standing  including the overall position by two places in the  Global Networked Readiness Index  (NRI)  published in the ‘Global Information Technology Report (GITR)’ 2013. Last year this overall position stood at 71. This year it stands at 69. 
 
மேலும் வாசிக்க...
 
JPAGE_CURRENT_OF_TOTAL
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices