கொள்கை, தலைமைத்துவம், நிறுவன அபிவிருத்தி

BASL, ICTA and AIJA to host confab in Feb 9-10: promoting Sri Lanka as legal outsourcing hub

மின்னஞ்சல் அச்சிடுக

The Bar Association of Sri Lanka, (BASL) in collaboration with the International Association of Young Lawyers (AIJA) will be holding an international conference on Legal Process Outsourcing in partnership with the ICT Agency of Sri Lanka (ICTA). 
“The Conference on the theme ‘Outsourcing versus Restructuring’ is scheduled to take place on Thursday, 9th and Friday, 10th February, 2012 at the Ivy Room, Cinnamon Grand and is intended to create awareness about Sri Lanka as a preferred destination of choice for Legal Process Outsourcing (LPO), which is one of the objectives of the Forum called the Legal Solutions Forum (LSF), established in 2011” BASL President Shibly Aziz, PC said.
He said so while participating at a recent media briefing held in Colombo by BASL and the young lawyers’ largest international association AIJA (Association Internationale des Jeunes Avocats). “The AIJA with the active support of ICTA approached us wanting to have an international conference to popularise Sri Lanka as an outsourcing hub for legal services and we grabbed the opportunity”, the BASL President  confirmed. “Thanks to this initiative, not only the lawyers but also the business people and the Government  will benefit from the inflow of foreign exchange”, the BASL President explained. 
Thanking the ICT Agency of Sri Lanka (ICTA) for its guidance and support for the up-coming seminar the BASL President introduced ICTA Director / Legal Advisor Jayantha Fernando “as one of the leading world authorities on the subject of ICT Law”. Also attending the Press conference were BASL Secretary Mahinda Lokuge, Representative of AIJA Attorney John Wilson and Javed Mansoor.
Speaking briefly at the press briefing Jayantha Fernando said:

 

மேலும் வாசிக்க...
 

இலங்கைக்கு அண்ணியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வழியாக தகவல் தொழில்நுட்பத்துறையை மாற்றுவது ..

மின்னஞ்சல் அச்சிடுக

இலங்கைக்கு அண்ணியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வழியாக தகவல் தொழில்நுட்பத்துறையை மாற்றுவது தமது நோக்கமாகும் என்று தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ரன்ஜித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கான பின்னணியை ஏற்படுத்த இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப  நிறுவனம் ஸ்ரீலங்கா டெலிகொம் உட்பட துறைசார் புத்திஜீவிகள் மற்றும் பிரபலங்களை உள்ளடக்கிய  குழுவொன்று விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய குறிப்பிட்டர் .
தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் பணிகளை ஆரம்பித்துஅ வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இலக்கம் 79ஃ15வது ஒழுங்கை கொள்ளுப்பிட்டி என்ற முகவரியில் அமைச்சு இயங்குகிறது. 
ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்ச்சி வெற்றியளித்துள்ளது. நாட்டின் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இதற்காக எனது அமைச்சுக்கு பாரிய பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டளவில் தகவல் தொழில்நுட்ப அறிவை 75 சதவீதத்திற் எடுத்துச்செல்வது அவசியமாகும். இதே போன்று பேதங்கள் இன்றி தகவல் தொழில்நுட்பத்துறையின் நலன்களைப் போன்று அதன் அறிவையும் சகலருக்கும் வழங்கக்கூடிய பின்ணணியை ஏற்படுத்துவது எம்மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு பொறுப்பாகும் என்று அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய இங்கு மேலும் வலியுறுத்திக் கூறினார்.
சர்வமத நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 10.16க்கு உதயமான சுபவேளையில் அமைச்சர் தனது அமைச்சில் பணிகளை பணிகளை ஆரம்பித்தார். 
தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நிமல் அத்துக்கோரல, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்நிலையத்தின் தலைவர் பேராசியார் பீ. டப்ளியு அப்பாசிங்ஹ, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் நிமல் வெல்கம ஆகியோர் உட்பட கூடுதலானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். 

மேலும் வாசிக்க...
 

ஐ.நா. ஆசிய பசிபிக் தொழில்நுட்ப செயற்குழுவின் தலைமைத்துவம் மீண்டும் இலங்கைக்கு.

மின்னஞ்சல் அச்சிடுக

சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழுவின் (ஊழஅஅவைவநந ழn ஐகெழசஅயவழைn யனெ ஊழஅஅரniஉயவழைளெ வுநஉhழெடழபல ழக வாந ருnவைநன யேவழைளெ  நுஉழழெஅiஉ யனெ ளுழஉயைட ஊழஅஅளைளழைn கழச யுளயை யனெ வாந Pயஉகைiஉ) ஜருN-நுளுஊயுPஸ தலைவர் ஆக மீண்டும் சமீபத்தில (நவம்பர் 24); தெரிவுசெய்யப்பட்டார்.

பாங்கொக்கில் நேற்றுக் காலை கூடிய  ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் கூட்டத்தின்போது சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் இவ் நிலைக்கு ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இந் நிலை மீண்டும் இருவருடங்களுக்குச் செல்லுபடியாகும். ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழு கீழ்க்காணும் விடயங்களை எடுத்தாளும்;;;;;: அபிவிருத்திக் கொள்கைகளிலும் திட்டங்களிலும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விடயங்களின் ஒருங்கிணைப்பு, பிராந்திய மற்றும் உப பிராந்திய பகுதிகளில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை எடுத்துச் செல்வதும் பிரயோகத்தில் உட்படுத்துவதும், அபாயத்தைக்குறைப்பதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பாவிப்பதிலும் ;  பிரயோகங்களிலும் மனித வளத்தினதும் நிறுவனங்களினதும் திறமைகளை அபிவிருத்தி செய்தல்

மேலும் வாசிக்க...
 
JPAGE_CURRENT_OF_TOTAL
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices