அரச துறை புத்துருவாக்கம்

Sri Lankan Hospitals To Go Paperless

மின்னஞ்சல் அச்சிடுக

For the very first time in Sri Lanka, doctors in government hospitals will be able view a patient’s comprehensive medical records on their computer screen, all thanks to the newly developed Hospital Health Information Management System (HHIMS).
The HHIMS is a joint collaborative effort between the ICT agency of Sri Lanka (ICTA) and the Ministry of Health. The initiative stemmed from the Government’s thrust to significantly improve service delivery to the citizens by using ICT.
According to Wasantha Deshapriya, ICTA Re-engineering Government Programme Director, the software has been tested in five hospitals – Karavanella, Mawanella, Endegoda, Kitugala, and Deriyanagala – in the Kegalle District for over six months. At present, it is now ready to be installed in other Government hospitals island-wide.
The Hospital Health Information Management System, is a free open source software that will enable doctors make accurate and well-informed diagnosis on their patients
By simply having a registration number, the hospital staff will dispense medication and carry out tests as per the doctor’s ‘prescription’ which is documented on the electronic patient record available to them on their computer screens.
“This user-friendly software enables accurate diagnosis and will be crucial in helping government hospitals go paperless. In addition, it also facilitates the production of many routine but essential hospital reports thus saving time and much paperwork. A positive indirect effect of the system is that the medical staff has more time to attend to their patients,” Deshapriya said.

Source: http://www.futuregov.asia/articles/2012/jan/04/sri-lankan-hospitals-go-paperless/

 

இலங்கை கட்டணம் செலுத்தும் நுழைவாயிலை நாளாந்தம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, மூவாயிரத்தை தாண்டியுள்ள

மின்னஞ்சல் அச்சிடுக

இணையத்தினூடாக வீசா வழங்கும் போது கட்டணங்களை லங்கா கேட் கட்டணம் செலுத்தும் நுழைவாயிலினூடாக இடம் பெறுவதாக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முதலாவது அரச துறை தகவல் தொழில்நுட்ப கொடுப்பனவு செலுத்தும் நுழைவாயிலான லங்கா கேட் கொடுப்பனவு செலுத்தும் நுழைவாயில் வெற்றிகரமான முறையில் இயங்குவதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட லங்கா கேட் தகவல் தொழில்நுட்ப கொடுப்பனவு செலுத்தும் நுழைவாயிலின் மூலம் எதிர்காலத்தில் சகல சேவைகளுக்குமான கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என்று இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான, பேராசிரியர் P.W. அப்பாசிங்ஹ தெரிவித்துள்ளார். கேட்வ்வருட முதல் பகுதியிலிருந்து இலங்கைக்கு வரும் சகல சுற்றுலாப்பயணி;களும் இணையதளத்தினூடாக விஸா அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லங்கா கேட் கட்டணம் செலுத்தும் நுழைவாயிலினூடாக நான்கு நாட்களில் 24ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் விஸா அனுமதிப்பத்திரததிற்கான கட்டணங்களை செலுத்தியுள்ளார்கள் என்று முகவர் நிலையத்தின் தலைவர் குறிப்பிட்டார். மிகப் பாதுகாப்பாகவும், இலகுவாகவும் லங்கா கேட்ட மூலம் இதற்கான நிதி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் P.W. அப்பாசிங்ஹ கூறினார். விஸா அனுமதிப்பத்திரம் பெற நாளொன்றிற்கு மூவாயிரம் வெளிநாட்டவர்கள் லங்கா கேட் மூலம கட்டணம் செலுத்துவதாக நிகழ்சிப் பிரிவின் தலைவர் கான்சன துடுகல சுட்டிக்காட்டினார்.இதேவேளை, லங்கா கேடகட்டணம் செலுத்தும் நுழைவாயிலில் கட்டணம் செலுத்தாது பெற்றுக் கொள்ளக்கூடிய, அரச சேவைகள் பலவும் அடங்குவதாக லங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்தார். ரயில் மற்றும் பஸ் நேர அட்டவணை, தேசிய அடையாள அட்டையை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை, வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெறுதல் என்பவற்றை இதன் மூலம் இலவசமாக பெறமுடியும். இலங்கையின் அரச துறையின் ஒரேயொரு தகவல தொழில்நுட்ப கட்டண நுழைவாயிலான லங்கா கேட் கட்டணம் செலுத்தும் நுழைவாயில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தால் தயாரிக்கப்பட்டதாகும் .இதனுடன் சகல அரச நிறுவனங்களும் மற்றும் வங்கிகளும் இணைக்கப்பட்டு வருவதாகவும் திரு. ரெஷான் தேவப்புர மேலும் தெரிவித்தார்;. லங்கா கேட் தொடர்பான மேலதிக தகவல்களை www.srilanka.lk என்ற இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் வாசிக்க...
 

வாழ்கையை இலகுவாக்க ஒவ்வொருவரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைக் காண்பது அரசாங்கத்தின் நோக்

மின்னஞ்சல் அச்சிடுக

வாழ்கையை இலகுவாக்க ஒவ்வொருவரும்  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைக் காண்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின்  நோக்கமாகும்-  அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய

வாழ்கையை இலகுவாக்க ஒவ்வொருவரும்  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைக் காண்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின்  நோக்கமாகும் என்று தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்,ரன்ஜித்  சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற பிறப்பு,விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஒரு சிலநிமிடங்களில் வழங்கி வைக்கும்  வைபவத்தில் அமைச்சர்  உரைநிகழ்த்தினார். பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சியம்பலாபிடிய, “நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவில் பாரியளவிலான மாற்றங்கள் ஏற்படும்” என்று தெரிவித்தார்.    அவர் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"அதிமேதகு ஜனாதிபதியவர்கள் எமது அமைச்சை அண்மையில் ஸ்தாபித்து, எமக்கு இலக்குகளை  வழங்கியிருந்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பாடல் அமைச்சுக்கு 2016ம் ஆண்டில், ஆசியாவின் அதிசயமான நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்திக் கீழ்; நாட்டில் 35மூ காணப்படும் தகவல் தொழில்நுட்ப அறிவை 75மூ ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். இதே போன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிதாக ஒருலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்பையும் எமக்கு வழங்கினார். தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் எமக்குக் கிடைக்கும் அண்ணியச் செலாவணி 4 கோடி அமெரிக்க டொலர்களாகும் . இதனை ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் பணியையும் ஜனாதிபதி எம்மிடம் ஒப்படைத்தார்.இவை அனைத்திற்கும் மேலதிகமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இந்த சிறப்பான உபகரணத்தின் அவசியத்தை, வாழ்க்கைக்கு வசதியானதாக மாற்றும் பணியையும் எம்மிடம் ஒப்படைத்தார்.
நாளாந்தம் நாம்  இந்த இலக்கை நோக்கி பயணித்துவருகிறோம். இந்த வரவு- செலவுத் திட்ட ஆவணத்தை உற்றுநோக்கினால், எமது அமைச்சின் கீழ் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் விஷேட ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக, கிராமப்பகுதிகளின் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தனியாக  அமைச்சுக்கு 500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையுடன் பொலன்னறுவை மாவட்டத்தை, அனுராதபுரத்தில் நடைபெற உள்ள தேசத்திற்கு மகுடம் திட்டத்துடன் நாம் விஷேடமாக தெரிவு செய்தோம். குறிப்பாக அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவிற்கு கௌரவமளிக்கும் வகையிலும் பொலன்னறுவை மாவட்டத்;தை தெரிவு செய்ததாக நான் கூறினேன். எமது ஐஊவுயு நிறுவத்தைச் சேர்ந்த திரு.திஸாநாயக்க அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று, நாம் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இதனை ஆரம்பிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். தகவல் தொழில்நுட்ப நிலையம் இதற்கு அணுகூலமாக அமைந்தது. இன்று எதனைத் திறந்துவைத்தோம் என்பதைப் பற்றிக் கூற நாம் தயாராக உள்ளோம். பல தடவைகள் கூறியதனால் அதனை மீண்டும் கூறவிரும்பவில்லை. வாழ்கையை இலகுவாக்க தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல். கடந்தகாலங்களில் பிறப்புச் சான்றிதழைப் பெறுவது பற்றி கூறினால் எனது குழந்தைப்பருவம் ஞாபகம் வருகிறது. இரண்டுவாரங்களுக்கு முன்னரே எனது அப்பா தயாராகிவிடுவார்.கச்சேரியில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? யாரை முதலில் தொடர்பு கொள்வது என்று. பிறப்புச் சான்றிதழை பெற பல்வேறு முறைகளில் தயாராகிறோம்.உங்களுக்கும் நினைவிருக்கும்.  இன்று இவ்வாறான தேவைகள் கிடையாது. இன்று கச்சேரிக்கு அல்ல எந்த  பிரதேச செயலகத்திற்கு சென்றாலும். பொலன்னறுவையில், பொலன்னறுவைவையச் சேர்ந்த ஒருவருக்கு சில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழின் பெயரைக் பெயரைச் சொல்லி முடிப்பதற்கு முன்னர், சான்றிதழ் வழங்கப்பட்ட நான் கண்டேன்.விவகாகச் சான்றிதழும் இவ்வாறே. ஆனால் இறப்புச் சான்றிதழ் இவ்வாறானதல்ல. அடுத்த இரண்டு சான்றிதழ்களையும் விரைவாகப் பெற முடியும். இறப்புச் சான்றிதழையும் குடும்ப அங்கத்தவர்களுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில், மிகவிரைவாக இதன் கீழ் பெற்றுக் கொள்ள முடியும். இது தான் இன்று இங்கு நிறைவேற்றப்படும் பணி. நாம் இத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டோம். இவற்றைப் போன்று தகவல் தொழில்நுட்பத்தைப் தமது வாழ்வில் பயன்படுத்துவதைக் காண நாம் எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் வாசிக்க...
 
JPAGE_CURRENT_OF_TOTAL
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices