ஈ - ஸ்ரீலங்கா

ஈ ஸ்ரீலங்கா

ஈ ஸ்ரீலங்கா திட்டமானது தகவல்தொடர்பாடல்இதொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையின் பொருளாதரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின்; வாழ்கை தரத்தை கட்டியெழுப்ப முனைகிறது. இந்த இலக்குகளை ஆறு வியூகங்களை பயன்படுத்தி உணர்த்த முற்படுகிறது. தகவல்தொடர்பாடல்இதொழில்நுட்ப கொள்கைஇ தலைமைத்துவம்இநிறுவனம் சார் அபிவிருத்திஇ உட்கட்டமைப்பு தகவல்கள்இ மீள் பொறியில் அரசாங்;கம்இ தகவல்தொடர்பாடல்இதொழில்நுட்ப மனித வள அபிவிருத்திஇதகவல்தொடர்பாடல்இதொழில்நுட்ப முதலீடு மற்றும் தனியர் துறை அபிவிருத்தி  ஈ சமூகம் ஆகியன இந்த ஆறு இலக்குகளும் ஆகும்.

அரசாஙகம் தனியார் துறையினர் மற்றும் ஏனைய பங்;குதாரர்களும் நாட்டின் அபிவிருத்தியில் நம்பிக்கையை பகிர்ந்து கொள்ளவதன் மூலமும் அறிவு சந்தர்ப்பம் என்பவற்றை நியமான முறையில் வழங்குவதன் ஊடாகவும் தகவல்இ தொடல்இ தொழில்நுட்டப அறிவுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.தேசத்தின் ஒப்பீட்டு வளர்சியின் முக்கிய விடயமாகவும் இதனை கருத முடிகிறது. ஈ ஸ்ரீலங்கா- தகவல் தொடர்பாடல்தொழில்நுட்பம் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் வறுமையை ஒழித்து மக்களின் வாழ்கை தரத்தை கட்டியெழுப்ப முனைகிறது. ஈ ஸ்ரீலங்கா திட்டம் ஐந்து விக்ங்களை கொண்டதாகவும் தேசத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்த்துக்கான பயணப்பாதையாவும் திகழ்கிறது  
Attachments:
Fileவிவரணம்OrderFile size
Download this file (E-Sri Lanka article.doc)Transforming a Nation through Information Communication Technology  372 Kb
Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

புதிய நிகழ்வுகள்

GIC 1919 Annual Report

Download GIC Annual Report 2009

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

 

 

  ICTA News

  Procurement Notices