
சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழுவின் (ஊழஅஅவைவநந ழn ஐகெழசஅயவழைn யனெ ஊழஅஅரniஉயவழைளெ வுநஉhழெடழபல ழக வாந ருnவைநன யேவழைளெ நுஉழழெஅiஉ யனெ ளுழஉயைட ஊழஅஅளைளழைn கழச யுளயை யனெ வாந Pயஉகைiஉ) ஜருN-நுளுஊயுPஸ தலைவர் ஆக மீண்டும் சமீபத்தில (நவம்பர் 24); தெரிவுசெய்யப்பட்டார்.
பாங்கொக்கில் நேற்றுக் காலை கூடிய ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் கூட்டத்தின்போது சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் இவ் நிலைக்கு ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இந் நிலை மீண்டும் இருவருடங்களுக்குச் செல்லுபடியாகும். ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழு கீழ்க்காணும் விடயங்களை எடுத்தாளும்;;;;;: அபிவிருத்திக் கொள்கைகளிலும் திட்டங்களிலும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் உள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விடயங்களின் ஒருங்கிணைப்பு, பிராந்திய மற்றும் உப பிராந்திய பகுதிகளில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை எடுத்துச் செல்வதும் பிரயோகத்தில் உட்படுத்துவதும், அபாயத்தைக்குறைப்பதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பாவிப்பதிலும் ; பிரயோகங்களிலும் மனித வளத்தினதும் நிறுவனங்களினதும் திறமைகளை அபிவிருத்தி செய்தல்
இலங்கை ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழுவின் தலைமைத்துவத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட்டமைக்குக் காரணம் மக்களின் நன்மைக்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பாவிப்பதில் கடந்த ஐந்து வருடங்களாக அடைந்த மற்றும் அடைந்துவரும் பெருமளவான உச்ச கட்ட முன்னேற்றங்கள் எனக் கூறினார்.
சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழுவின் தலைவராக முதன் முதலாக 2008 – டிலும் அதே நிலைக்கு நேற்று (24) மீண்டும் தெரிவுசெய்யப்பட்டதைப் பற்றியும் கருத்துத் தெருவித்த இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி ரெஷான் தேவபுர கீழ்;காணும் கருத்தைத் தெரிவித்தார்: “சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழுவின் தலைவராக முதன் முதலாக 2008-ல் தெருவி செய்யபட்டார. இதற்குக் காரணம் 2005-லிருந்து 2008 வரை இலங்கை சமூகத்தின் நன்மைக்காக – சிறப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் – வறிய மக்களின் -தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பாவிப்பதில் எய்திய மாபெரும வெற்றிகளாகும். இவ் வெற்றிகளின் பயனாக இலங்கை உலகளாவிய விதத்திலும் பிராந்திய ரீதியிலும் உயர் மட்ட விருதுகளைப் பெற்றது. இதிலும் முக்கியமாக எல்லா இலங்கை மக்களும் விசேடமாக துரதிஷ்ட நிலையிலுள்ள மக்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையையும் வணிக வாழ்க்கையையும் முன்னிலும் மிக இலகுவாகச் செய்துகொள்வதற்கு இத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் சாரந்த செயற்பாடுகள் காரணிகளாய் அமைந்தன. இம்முறை சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஐக்கிய நாடுகளின் சபையின் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக ஆணைக்குழுவின் தகவல்;;; தொடர்பாடல்; தொழில்நுட்ப செயற்குழுவின் தலைவர் ஆக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டமைக்குக் காரணம் இம் முன்னேற்ற செயற்பாடுகள் தொடரந்து முன்னிலும் ஊக்கமாக அமுல்படுத்தப்பட்டுவந்திருப்பதாகும்”.,
இது இவ்வாறிருக்க சுனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொது நலவாய நாடுகளின் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைவராகவும் சமீபத்தில் தெரிவு செய்யப்பட்டார். பொது நலவாய நாடுகளின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 50-வது குழுக்கூட்ட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிந்துகொள்ளப்பட்டுள்;ளார். இவ் அமர்வு சமீபத்தில் கொழும்பில் இடம் பெற்றது.
இலங்கை தொலைத் தொடர்பு ஒழுக்காற்று ஆணைக்குழுவின் தலைவரும் ஆகிய சுனாதிபதியின் செயலாளரர் லலித் வீரதுங்க் இந் நாட்டின் அரசாங்க சேவையின் மிக பிரதான உத்தியோகத்தர் ஆவார்.
++++++++++
தினக்குரல் (28.11.2010) –உம் பிரசுரிக்கப்பட்டது
Published also in Tinakkural of 28.11.2010.



ஐ.நா. ஆசிய பசிபிக் தொழில்நுட்ப செயற்குழுவின் தலைமைத்துவம் மீண்டும் இலங்கைக்கு.

























