இ ஸ்ரீலங்கா திட்டமானது தகவல்தொடர்பாடல்இதொழில்நுட்பத் தை பயன்படுத்தி இலங்கையின் பொருளாதரத்தை அபிவிருத்தி செய்து வறுமையை ஒழித்து மக்களின்; வாழ்கை தரத்தை கட்டியெழுப்ப முனைகிறது. இந்த இலக்குகளை ஆறு வியூகங்களை பயன்படுத்தி உணர்த்த முற்படுகிறது. தகவல்தொடர்பாடல்இதொழில்நுட்ப கொள்கைஇ தலைமைத்துவம்இநிறுவனம் சார் அபிவிருத்திஇ உட்கட்டமைப்பு தகவல்கள்இ மீள் பொறியில் அரசாங்;கம்இ தகவல்தொடர்பாடல்இதொழில்நுட்ப மனித வள அபிவிருத்திஇதகவல்தொடர்பாடல்இதொ ழில்நுட்ப முதலீடு மற்றும் தனியர் துறை அபிவிருத்தி ஈ சமூகம் ஆகியன இந்த ஆறு இலக்குகளும் ஆகும்.
அரசாஙகம் தனியார் துறையினர் மற்றும் ஏனைய பங்;குதாரர்களும் நாட்டின் அபிவிருத்தியில் நம்பிக்கையை பகிர்ந்து கொள்ளவதன் மூலமும் அறிவு சந்தர்ப்பம் என்பவற்றை நியமான முறையில் வழங்குவதன் ஊடாகவும் தகவல்இ தொடல்இ தொழில்நுட்டப அறிவுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.தேசத்தின் ஒப்பீட்டு வளர்சியின் முக்கிய விடயமாகவும் இதனை கருத முடிகிறது. ஈ ஸ்ரீலங்கா- தகவல் தொடர்பாடல்தொழில்நுட்பம் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் வறுமையை ஒழித்து மக்களின் வாழ்கை தரத்தை கட்டியெழுப்ப முனைகிறது. ஈ ஸ்ரீலங்கா திட்டம் ஐந்து விக்ங்களை கொண்டதாகவும் தேசத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்த்துக்கான பயணப்பாதையாவும் திகழ்கிறது