ஆசியாவின் முதன்நிலை தகவல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சிகளுக்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
இம்மாநாடு எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் 4ஆம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.
இம்மாநாட்டில் 24 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவூள்ளனர். நவீன தொழில்நுட்பத்தினைப் பிரதிபலிக்கும், வெவ்வேறுநாடுகளைச் சேர்ந்த 200இற்கும் அதிகமான மாதிரிகள் இக்கண்காட்சிக்கு வரவழைக்கப்படவுள்ளதாக இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவரும் ஜனாதிபதியின் முதுநிலை ஆலோசகருமான பேராசிரியர் பீ. டப்ளிவ் ஏபாசிங்ஹ தெரிவித்தார்.








Sinhala numerals were used in the Kandyan convention signed between Kandyan chieftains and the British governor in 1815. This is revealed in the newest book published by the Strategic Communications Unit, Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) that was launched at the Lakshman Kadirgamar Institute for International Relations and Strategic Studies, 24, Horton Place Colombo 7 on Friday (23 October).












