Human Resources Capacity Building

அரச நிறுவனங்களின் தலைவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பது அவசியம்

மின்னஞ்சல் அச்சிடுக

அரச நிறுவனங்களின் தலைவர்கள் தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை   வழங்க முடியும் என்று அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பி.பீ. அபேகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்க தகவல தொடர்பாடல்  தொழில்நுட்ப முகவர், நிலையத்தின் (ICTA) மூலம்  நடைமுறைப்படுத்தப்படும் இ- அரச கொள்கை தொடர்பாக அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்குடன், ஒழுங்குசெய்யப்படும் தேசிய மாநாட்டின் தென்மாகாண மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரை நிகழ்த்தினார்.

காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதான புத்தாக்கல் உத்தியோகத்தர்களும், இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.

நீண்ட காலம் அரசசேவையில் மூலம் பெற்ற அனுபவத்தைப் போன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருப்பதன் மூலமும் மக்களுக்கு கூடுதலான திறமைவாய்ந்த மற்றும் வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க முடியும் என்று திரு. அபேகோன் இங்கு வலியுறுத்தினார்.

தொழில் தகைமைகளை மேம்படுத்தி, அரச சேவைகளின் வசதிகளை மக்களுக்கு வழங்க இந்த இ- அரச கொள்கை திட்டத்தினால், அடித்தளம் ஏற்படுத்தப்படுவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுடப் முகவர்நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

இ- அரச கொள்கை தொடர்பாக அரசநிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது மாநாடு.

மின்னஞ்சல் அச்சிடுக

ICTA Chairman Prof. P. W. Epasinghe presenting a certificate to one of the officers who received  CCNA/RHCT certificates

இ- அரச கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை யதார்த்தமாக்குவதற்கான கூடுதலான பொறுப்பு அரச நிறுவனங்களின் தலைவர்களிடம்

காணப்படுவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின்   தலைவர் பீ. டப்ளியூ..அப்பாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

'இ- அரச கொள்கை தொடர்பாக, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, தேசிய மாநாட்டின் முதலாவது  மாநாட்டில்

உரையாற்றுகையில், அவர் இதனைக் கூறினார்.

இ- அரச கொள்கை பிரதானமாக 14 விடயங்களையும், 200 துணை விடயங்களையும் உள்ளடக்கியது என்றும் பெரும்பாலான அரச நிறுவனங்கள் இக் கொள்கையில் அடங்கியுள்ள விடயங்களை

சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதாகக அவர் கூறினார்.

சிரமமான மற்றும் நெருக்கடியான பல விடயங்களை இலகுவான விதத்தில் வெற்றிகொள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தால் முடிந்துள்ளதாகவும், இலங்கையை

அறிவின்  கேந்திர நிலையமாக மாற்றும் பயணத்தில் இ- அரசாங்க கொள்கை இதற்கு உதவியாக அமையும் என்று பேராசிரியர் அப்பாசிங்ஹ தெரிவித்தார்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர, அரச துறை மீள்நிர்மாண வேலைத்திட்டத்தின் தலைவர் வசந்த தேசப்பிரிய, நிகழ்ச்சிப் பணிப்பாளர் மற்றும்

சட்ட ஆலோசாகர் ஜயந்த பெர்ணாண்டோ ஆகியோரும் இதில் பங்கேற்றார்கள்

மேலும் வாசிக்க...
 

Around 10,000 Government officers trained by ICTA

மின்னஞ்சல் அச்சிடுக

The Information and Communication Technology Agency(ICTA) had been able to train around 10,000 Government Service officers in 350 public sector institutions in 13 districts by providing skills and competence to manage and administer e-Government projects including Lanka Government Network(LGN) through its ICT HR Capacity Building Program, Program Manager Nalani Senasekera told the Daily News yesterday.
Certain Government institutions such as District Secretariat, Registrar General’s Department and Registrar of Motor Traffic Department have already been able to apply their skills to provide an efficient service to the public. Some institutions are yet to applied of computerized service even after obtaining the training, she added.
She said that 325 Government institutions had been provided with all the necessary computers and accessories by ICTA as an initial step. According to Senasekera ICTA had developed a unique “ICT skills framework” identifying the specific skills needed at different staff levels and categories such as Senior Managers, Project Managers, IT Managers and general staffers under the Capacity Building Program. The framework was developed after extensive consultation with experts from the public sector, private sector as well as partners of the World Bank.
The framework has been modularized having a flexibility to adopt them as they require and address new future needs. ICTA had been engaged in providing skill training for Government organizations and departments in Western Province and fund ICT skill training under the General Skills of the framework covering three modules namely CT Awareness, ICT Foundation and ICT Certificates.

மேலும் வாசிக்க...
 
JPAGE_CURRENT_OF_TOTAL
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Preview of 2011

புதிய நிகழ்வுகள்

GIC 1919 Annual Report

Download GIC Annual Report 2009

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

 

 

  ICTA News

  Procurement Notices