மனிதவள வல்லமை மேம்பாடு இ- அரச கொள்கை தொடர்பாக அரசநிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது மாநாடு.

இ- அரச கொள்கை தொடர்பாக அரசநிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் முதலாவது மாநாடு.

மின்னஞ்சல் அச்சிடுக

ICTA Chairman Prof. P. W. Epasinghe presenting a certificate to one of the officers who received  CCNA/RHCT certificates

இ- அரச கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை யதார்த்தமாக்குவதற்கான கூடுதலான பொறுப்பு அரச நிறுவனங்களின் தலைவர்களிடம்

காணப்படுவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின்   தலைவர் பீ. டப்ளியூ..அப்பாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

'இ- அரச கொள்கை தொடர்பாக, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, தேசிய மாநாட்டின் முதலாவது  மாநாட்டில்

உரையாற்றுகையில், அவர் இதனைக் கூறினார்.

இ- அரச கொள்கை பிரதானமாக 14 விடயங்களையும், 200 துணை விடயங்களையும் உள்ளடக்கியது என்றும் பெரும்பாலான அரச நிறுவனங்கள் இக் கொள்கையில் அடங்கியுள்ள விடயங்களை

சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதாகக அவர் கூறினார்.

சிரமமான மற்றும் நெருக்கடியான பல விடயங்களை இலகுவான விதத்தில் வெற்றிகொள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தால் முடிந்துள்ளதாகவும், இலங்கையை

அறிவின்  கேந்திர நிலையமாக மாற்றும் பயணத்தில் இ- அரசாங்க கொள்கை இதற்கு உதவியாக அமையும் என்று பேராசிரியர் அப்பாசிங்ஹ தெரிவித்தார்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர, அரச துறை மீள்நிர்மாண வேலைத்திட்டத்தின் தலைவர் வசந்த தேசப்பிரிய, நிகழ்ச்சிப் பணிப்பாளர் மற்றும்

சட்ட ஆலோசாகர் ஜயந்த பெர்ணாண்டோ ஆகியோரும் இதில் பங்கேற்றார்கள்


Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices