இ -சமூகம் உலக சனத் தொகையில் பல்தூரிகைகள் பயன்படுத்தப்படுவதை விட கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகம்.

உலக சனத் தொகையில் பல்தூரிகைகள் பயன்படுத்தப்படுவதை விட கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகம்.

மின்னஞ்சல் அச்சிடுக

கையடக்கத் தொலைபேசி மக்களின் அன்றாடவாழ்வில் நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான விடயமாக மாறியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற 2011 தெற்காசிய கையடக்கத் தொலைபேசிகள் மாநாட்டில் அவர் உரையாற்றினார். இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. கையடக்கத் தொலைபேசித் துறையுடன் தொடர்புடைய உள்நாட்டு வெளிநாட்;டுப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டார்கள்.
நிகழ்வில்  உரைநிகழ்த்திய ரெஷான் தேவப்புர மேலும் உரைநிகழ்த்துகையில்,
கடந்த ஆண்டை விட மாநாடு  இவ்வருடத்தில் வெற்றியளித்துள்ளதாகக் கூற முடியும். பிராந்தியத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி உள்ளடக்கங்களை தெரிவு செய்வதற்கான போட்டிக்கு கூடுதலான விண்ணப்பப்படிவங்கள் கிடைத்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . உலக சனத் தொகையில் பல்தூரிகைகளை பயன்படுத்துவதை விட இன்று கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியையும் தாண்டி கையடக்கத் தொலைபேசித் துறை முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கையடக்கத் தொலைபேசிகள் மக்களுடன் எந்தளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வது சிரமான காரியம் அல்ல.
இலங்கையில் கையடக்கத் தொலைபேசித் துறை துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை தொடர்பாக தூரதிருஷ்டியுடனும், சிறந்த முறையிலும் பணியாற்றுவதால் இந்த நலன்களை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள். தொடர்ந்தும் இதனை விஸ்தரிக்க இவ்வாறான சர்வதேச மாநாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

Spelling out the needs of the advance  in the digital world  during his address Dewapura said: “At a time when governments, industries, societies, communities and countries in general, are rapidly advancing towards a digital world, or even rapidly forced to advance to such an environment, digital content and applications become even more important. In order to maximise the effect and impact of this  and to absolutely ensure that no  one gets left behind in this revolution, we have to address ‘the need for’ and  ‘the suitability of’ these applications and contents, not only for computers, but more increasingly for mobile devices as well.
Emphasising the contribution the South Asian Mobile Conference makes towards the National Development Programme ICTA CEO said: This conference and events leading up to it and its follow-up are all contributions towards realizing the objectives of innovative National Development Progrmmes such as e-Sri Lanka.  All these activities have a great significance and play an integral part in contributing to the socio-economic development of our countries.
Giving an insight to the extent mobile penetration in the world today Dewapura made a thought-provoking citation from eminent  speaker  on mobile space Tomi Ahonan: “At a time when more mobile phones are used in this world than tooth brushes, when the potential of the mobile phone led financial space, is bigger than that created by the entire automobile industry of the world, when it is bigger than the entire food industry of the world, mobiles devices and mobile applications, become a phenomenon we simply cannot ignore and becomes a tool / an enabler that we need to  factor into our day-to-day business, day-to-day activities and simply in our day-to-day lives”
Moving to the corollary to the above Dewapura said: “Therefore it is indeed appropriate that we continue with activities such as these, on a regular and frequent basis to discuss the importance and various other aspects of mobile content and how they could be used to” take the benefits of ICT to every citizen. 
ICTA Chairman Prof. P. W. Epasinghe, Digital Empowerment  Foundation Founder and Director Osama Manzar, Impact Mobile Canada President and CEO and keynote speaker Gary Schwartz, Mobilium International  CEO and Founder and keynote speaker  Ralph Simon , Dialog Axiata PLC  Sri Lanka Group Chief Executive Officer Hans Wijesuriya, Telecommunication and  IT Ministry Secretary Nimal Atukorala and Etisalat Lanka Pvt. Ltd. CEO Dumindra Ratnayake were also among the  participants at the inauguration of SAMC 2011.

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices