தேசிய தகவல் தொழில்நுட்ப உள்ளடக்கங்களுக்கு விருது வழங்கும் ‘இ-சுவாபிமானி’ 2010 தேசிய விருது விழா சமீபத்தில் சினமன் கிறாண்ட் விடுதியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.; இவ்விழாவில் கௌவர அதிதியாக உரையாற்றிய சனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தேசிய இ-உள்ளடககங்களை உருவாக்கும் ஆற்றல் படைத்தவரகளுக்கு ஊக்கமளித்தலும் அவரகள் திறமைகளை அபிவிருத்தி செய்வதும் சனாதிபதி மஹிந்த ராஜபகஷவின் சிறந்த வழிகாட்டலின் பிரதிபலன்கள் என்று எடுத்துரைத்தார்.
இவ்வருடத்தில் இலங்கையில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த தேசிய உள்ளடக்கங்களைக் கொண்ட மென்பொருள்களுக்கு இவ்விழாவில் 11 துறைகளுக்குக் கீழ்; 26 விருதுகள் வழங்கப்பட்டன. இவை 163 சமர்ப்பணங்களிலிருந்து மிகக் நுண்ணிய விதத்தில் உயர்மட்ட விடய விறபன்னர் 11 பேரைக்கொண்ட தெரிவுக் குழுவின் மூலம் தெரிந்தெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டு இ-சுவாபிமானிக்கு எட்டு விடயங்களுக்குக் கீழ் 130 சமர்ப்பணங்களிருந்து 18 விருதுபெறுபவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டனர். இ-சுவாபிமானி மக்களைக் கவர்ந்துள்ளமைக்கு இது ஒரு உண்மையான அத்தாட்சியாகும்.
இ-சுவாபிமானி 2010 விருதுகள் 26-ல்; மூன்று விருதுகள் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்நிலையத்துக்குக் கிடைத்தன. அவற்றுள் இரண்டு விருதுகள் இ-அரசாங்கம் என்ற விடயத்துக்குக் கீழும் மற்றயது எம் - உள்ளடக்கம் (கையடக்கத் தொலைபேசி உ‘இ-சுவாபிமானி’ 2010-ல் வெற்றிபெற்றவர்கள்
வெற்றி ஈட்டப்பட்ட விடயம், வெற்றி ஈட்டிய உற்பத்தியின் பெயர் மற்றும் உற்பத்தியை விருத்திசெய்தவர்(கள்) பெயர் பின்வருமாறு:
விடயம் - இ-அரசாங்கம்
உற்பத்தி - பிறப்பு, விவாக, மரண சான்றுகளை வழங்கல்
விருத்தி செய்தவர்கள் - இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்நிலையம் தீக்ஷண அன்ற் சன்ஜே லங்கா (பிரைவெற் ) லிமிடட்
உற்பத்தி - இ-வருமான அனுமதிப்பத்திர செயற்திட்டம்
விருத்தி செய்தவர்கள் - இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்நிலையம் மோட்டார் வாகன மேல் மாகாண ஆணையாளர்
_________________________________________________
விடயம் - இ-செய்தி
உற்பத்தி – சியருர்டீம்.கொம்
விருத்தி செய்தவர்; - சியருர்டீம்.கொம் (பிரைவெற் ) லிமிடட
உற்பத்தி – அத தெரண
விருத்தி செய்தவர்; - தெரண மக்ரோஎன்றடேய்ன்மமன்ட் (பிரைவெற் ) லிமிடட
; உற்பத்தி - யாழ்தேவி புளொக் அக்ரதேற்றர்
விருத்தி செய்தவர்; - யாழ்தேவி.கொம்
விடயம் - இ-விஞ்ஞானம் மற்றும் சுற்றாடல்
உற்பத்தி – நினிதி
விருத்தி செய்தவர்கள் - லங்கா சொப்ட்வெயா பவுண்டேஷன் மற்றும்
ஸ்ரீ லங்கா இன்ஸ்டிடியுட் ஒப் நனோடெக்நொலொஜி
விடயம் - இ-தேசியமயமாக்கல்;
உற்பத்தி – சியபஸ் ஸ்கிரிப்ட்
விருத்தி செய்தவர்; - கெஹெலிய பண்டார கள்ளப
உற்பத்தி - ட்ரைலிங்குவல் வெப் பேஸ்;ட் ஸ்ரீ லங்கா மெப் ;
(மும்மொழி வலை மைய ஸ்ரீ லங்கா வரைபடம்)
விருத்தி செய்தவர்; - மேரியஸ் சஞ்சீவ ஜயசூரிய
++””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
உற்பத்தி – எஸ்ஏஎல்ஏ புறோசற் ஜீபீஎஸ் நவிகேற்றர்
விருத்தி செய்தவர்: எஸ்ஏஎல்ஏ ஜியோ இன்போமேஷன் சிஸ்டம்ஸ் (பிரைவெற்) லிமிடட
விடயம் - இ-உட்சேர்க்கை
உற்பத்தி – டமில் டெக்ஸ் டு ப்ரேல் கண்வேர்டர்
(தமிழ் மூலப் பகுதியை ப்ரேலுக்கு மாற்றல்)
விருத்தி செய்தவர்: ஜினசேன ட்ரேனிங் அன்ற் ரிஹபிலிடேஷன் ட்ரஸ்ட் (ஜேரீஆர்ரீ)
______________________________________________________________
உற்பத்தி - சுபாசா
விருத்தி செய்தவர்: லங்குவேஜ் ரெக்நொலொஜி றிசேச் லபொறடொறி, யூசீஎஸ்சீ
விடயம் - இ-வணிக முயற்சிகள் மற்றும் வாழ்வாதாரம்;
உற்பத்தி – ஜனதக்ஷன் - ப்ரக்டிகள் ஆன்சர்ஸ்
விருத்தி செய்தவர்: - ஜனதக்ஷன்.கொம் ப்ரக்டிகள் அகஷன்
உற்பத்தி – இ-பாம்ஸ்
விருத்தி செய்தவர்: டீம்ஸ் (பிரைவெற் ) லிமிடட் - இன்டஸ்ரியல் டெக்நொலொஜி இன்ஸ்ரிரியுட் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சுடன் இணைந்து
விடயம் இ-கற்றல் மற்றும் கல்வி
உற்பத்தி – நவகொவியா
விருத்தி செய்தவர்: சிஐசி அக்றி பிஸ்நஸ் (பிரைவெற் ) லிமிடட்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உற்பத்தி – கறிகுளம் மாஸ்டர் - மாஸ்டரிங் த கிரேட் சிக்ஸ்
விஐசீஐரீ இன்னொவட்டிவ் (பிரைவெற் ) லிமிடட்
உற்பத்தி – லெற்றர்ஸ் ஐலன்ற்
விருத்தி செய்தவர் - சண்ஹிந்த எடியுகேஷனல் சொப்ட்வெயா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விடயம் - இ-வர்த்தகம் மற்றும் வாணிபம்
உற்பத்தி – சம்பத் விஷ்வ கோர்பரேற் - ட்ரேற் சேர்விஸ், (வணிக சேவைகள்)
விருத்தி செய்தவர்; - சம்பத் வங்கி பீஎல்சீ
++++++++++++++++++++++++++++++++++++++++++
உற்பத்தி – ஏம்டிகட்டிங் - ட்ரேன் ட்டிகட் றிசவேஷன் சிஸ்டம் (புகையிரத அனுமதிச்சீட்டு ஒதுக்கி வைத்தல் ஒழுங்குமுறை
விருத்தி செய்தவர்; - மொபிற்றெல் (பிரைவெற் ) லிமிடட்
விடயம் - இ-பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு;
உற்பத்தி – ஜேதவண ஆச்சிரமத்தில் வாழ்க்கையில் ஒரு நாள்
விருத்தி செய்தவர்; - ஏடீவீ கண்சல்டன்ஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விடயம் - ஏ பீ ஏ - த கேம்



ன்றடேய்ன்மமன்ட் (பிரைவெற் ) லிமிடட ; உற்பத்தி - யாழ்தேவி புளொக் அக்ர

























