General ‘இ-திரிய’ தகவல் தொழில்நுட்ப பயனறிவு செயற் திட்டம் கேகாலையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்.

‘இ-திரிய’ தகவல் தொழில்நுட்ப பயனறிவு செயற் திட்டம் கேகாலையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்.

மின்னஞ்சல் அச்சிடுக

Children engaged in using the interactive self-learning tool under the ‘e-Learning for kids’ project at the ICTA stall as part of the Ruwanpura National College of Education IT and educational exhibition held at the Ruwanpura National College of Education premises recently

 

இ-திரியஅல்லது இ-தைரியம்என்னும் தகவல் தொழில்நுட்ப பயனறிவு செயற் திட்டத்தின் அங்குரார்ப்பணம் கடந்த 26ம் திகதி  முற்பகல் 10 மணிக்கு கேகாலையிலுள்ள கொட்டியாகும்புற வித்தியாசாகர பிரிவென புத்த விகாரையில் இடம் பெற்றது

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  ஆகியோர் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெறும். 

சமுர்த்தி பெறுபவர்களினதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்களினதும் அடிப்படை கணினி பயனறிவை அபிவிருத்தி செய்வது இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். 

இவ் அங்குரார்ப்பண விழாவில் பிரதானமாக கேகாலை மாவட்டத்தின் சமுர்த்தி பெறுவோரும் மற்றும் பாடசாலை மாணவர்களும் கொண்டார்கள்

ஓரு மாதத்துக்குள் நாட்டின் (குறைந்த வருமானம் பெறும்) 50,000 பேருக்கு இப் பயிற்சி வழங்கப்படுவது எதர்பார்க்கப்படுகிறதென இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பீ. டபள்யூ. ஆபாசிங்ஹ  கூறுகிறார். 

இலங்கை சமுர்த்தி அதிகார சபையினதும் கல்வி அமைச்சினதும் முழுமையான ஒத்துழைப்பு கிடைத்த  இச் செயற்திட்டம் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் அமுல்படுத்தப்படுகிறது. 

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices