General 2012 தெற்காசிய கைத்தொலைபேசி மாநாடு: ஒரு முக்கியமான நிகழ்வு : பேராசிரியர் பீ.டபிள்யு. ஆபாசிங்க

2012 தெற்காசிய கைத்தொலைபேசி மாநாடு: ஒரு முக்கியமான நிகழ்வு : பேராசிரியர் பீ.டபிள்யு. ஆபாசிங்க

மின்னஞ்சல் அச்சிடுக

2012 தெற்காசிய கைத்தொலைபேசி மாநாடு  தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் நலன்களை வழங்க முக்கியமாக அமைந்தது என்று இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் பீ.டபிள்யு. ஆபாசிங்க தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான  பேராசிரியர்  ஆப்பாசிங்க கொழும்பில் இடம்பெற்ற மூன்றாவது தெற்காசிய கைத்தொலைபேசி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். 

உலக கைத்தொலைபேசி சுகாதாரத்தை  மேம்படுத்வது தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளதாக பேராசிரியர் வரவேற்பு  உரையின் போது தெரிவித்தார். 

உலகில் முதல்தடவையாக  இலங்கை விஞ்ஞானிகள் கைத்தொலைபேசிகளில் வாழும் சிரங்குகளை உருவாக்கும் பூச்சி வகைகளை கண்டுபிடித்துள்ளார்கள் என்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இந்த பூச்சி வகைகள் தொடர்பான ஆய்வுகள் இடம் பெறுவதாகவும், அவை பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் தெரியவரும் என்றும் நிறுவகம் கூறுகிறது.

 

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices