General பிறப்பின் பதிவின்போதே எதிர்கால பல அரச பணிகளில் பயன்படும் எண்ணை வழங்கும் இ-குடிமதிப்பீட்டு ஆவண செயற்திட்டம்

பிறப்பின் பதிவின்போதே எதிர்கால பல அரச பணிகளில் பயன்படும் எண்ணை வழங்கும் இ-குடிமதிப்பீட்டு ஆவண செயற்திட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக

ஒரு குழந்தையின் பிறப்பின்  பதிவின்போதே அதன் எதிர் கால பல அரச பணிகளில் பயன்படும் எண்ணை அக் குழந்தைக்கு வழங்கும் இ-குடிமதிப்பீட்டு ஆவண  செயற்திட்டம் அண்மையில் கொழும்பு பிரதேச செயலகத்தில்; ஆரம்பிக்கப்பட்டது.

உத்தியோகபூர்வமாக ஆள் ஒருவரின் பிறப்புஇ விவாகம் மற்றும்இ மரணம் போன்ற தகவல்கள் மற்றும் அவரின் ஆளுமைக் குறிப்பு  அடங்கிய இ-குடிமுறை பதிவூ  ஆவணத்தை முதன்மைப்படுத்தி இந்த ‘இ-குடிமதிப்பீட்டு;’  செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும் தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படு;;த்தும் இந்த இ-குடிமதிப்பீட்டு ஆவண செயற் திட்டத்தின் நேரடியான நடவடிக்கைகளை இலங்கைத் தகவல் தொடா;பாடல் தொழில்நுட்ப முகவா; நிலையமும் பதிவாளா; நாயகம் திணைக்களமும் நடைமுறைப்படுத்துகின்றன.

பிரசையொருவரால் அரச சேவை பெற்றுக் கொள்ளப்படும் போது பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒரே சான்றிதழை அடிக்கடி சமா;ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாமைஇ மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் உயா; தொழி;ல்நுடப்பத்துடன் கூடிய பிறப்புஇ விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்ள முடிகின்றமை மற்றும் நாட்டின் எந்தப் பிரதேச செயலகத்திலும் உரிய சான்றிதழை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளிட்ட பல நலன்களை இந்த இ-குடிமதிப்பீட்டு செயற் திட்டம் அமுலுக்கு வருவதுடன் மக்களுக்குக் கிடைக்கும்.

சகல பிரசைகளையூம் அவர்களுக்கு உரித்தான இலக்கத்தின் மூலம் இனங்காண முடிகின்றமைஇ தனியாள் அடிப்படை தகவல் மற்றும் ஆளுமை குறிப்பு தொடர்பான மிகச் சாரியான மற்றும் இற்றைப் படுத்தப்பட்ட தகவல்களைத் துரிதமாகப் பெறும் வாய்ப்பு, நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பாக பொதுவாகப் பயன்படுத்தக் கூடியதுமான பிரசைகள் தகவல் முறைமை சேவைகள் அரச நிறுவனங்களுக்கு பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரச நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

இ-குடிமதிப்பீட்டு ஆவண செயற் திட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்  நிகழ்வில் பங்கேற்ற இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரெஷான் தேவப்புர அங்கு உரையாற்றுகையில் “இந்த தகவல் தொழில்நுட்ப யூகத்தில் ஒருவருக்கு அரசாங்கத்திலிருந்து தேவைப்படும் பணியை நிறைவேற்றிக் கொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் அது துரதிஷ்டவசமானதாகும்” என்றார்.  மேலும் கருத்துத் தொரிவித்த தேவப்புர பின்வருமாறு கூறினார்: “இவ்வாறான செயற் திட்டங்கள் இதற்கான சிறந்த மாற்றீடாக அமையூம் என்று நாம் நம்புகிறௌம். கைத்தொலைபேசிகள்இ இணையத்தளங்கள்இ கணினிகள் போன்ற வலுவான தொழில்நுட்ப சாதனங்களால் நாட்டின் எதிர்கால தலைவிதி நிர்ணயிக்கப்படும் இவ்வாறான யூகத்தில் “இ-குடிமதிப்பீட்டு ஆவணம்” போன்ற  செயற் திட்டங்கள் அவசியம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 

இலங்கைஇ உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் சவால்களுடன் முன்நோக்கிச் செல்ல எமது அரச துறையில் இவ்வாறான செயற்திட்டங்களை கூடுதலாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். இதற்கு அடிப்படையானஇபிரதான திட்டமாக ‘இ-குடிமதிப்பீட்டு ஆவண’ செயற் திட்டத்தை அல்லது பிரசைகள் தகவல் தரவூத் தளத்தைக் குறிப்பிட முடியூம”.

தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சா ரஞ்ஜித் சியம்பலாபிடிய, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சா; ஜோன் செனவிரத்னஇ நகரப்புற அலுவல்கள் தொடர்பான மூ த்த அமைச்சா; ஏ. எச். எம். பௌசி ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். 

 

படவிபரம் (1987)

(இடமிருந்து) இலங்கைத் தகவல்  தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அரச புத்துருவாக்கம் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் வசந்த தேசப்பிரியஇ தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சின்  செயலாளர் நிமல் ஆ. அதுகோரலஇ நகரப்புற அலுவல்கள் தொடர்பான மூத்த அமைச்சா; ஏ. எச். எம். பௌசிஇ அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சா; டபள்யூ. டீ. ஜோன் செனவிரத்னஇ மேலதிக கொழும்பு மாவட்ட பதிவாளர் நிலுகா கமகே மற்றும் பதிவாளர் நாயகம் ஈ. எம். குணசேகர (பின்னே)   இ இ-குடிமதிப்பீட்டு ஆவண செயற் திட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பதாரரின் விசேட இலக்கத்தைக் கொண்ட பிறப்பு சான்றிதழும் குடிமதிப்பீட்டு ஆவணத்தின் ஆட்பதிவிற்கான சான்றிதழும் அச்சிடப்படும்போது…

 

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Nenasala Pranama

ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.

Read More

புதிய நிகழ்வுகள்

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices