Information Infrastructure 615வது அறிவக நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டள்ளது

615வது அறிவக நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டள்ளது

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அறுநூற்றுப் பதினைந்தாவது, அறிவக நிலையத்தை களிநொச்சியில் பாராளுமன்ற  உறுப்பினர், நாமல் ராஜபக்ஸ  திறந்துவைத்தார்.
வட மாகாணத்தில் அமைக்கப்பட்ட 12வது அறிகவ நிலையம் இதுவாகும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்குக் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கும்  தகவல் தொடர்பாடல் வசதிகளை மேலும் விஸ்தரிக்க இதன் மூலம் வாய்ப்புக் கிட்டும் என்று முகவர் நிலையத்தின், பிரதம நிறைவேற்று அதிகாரி, ரெஷான் வேப்புர தெரிவித்துள்ளார்.

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 04 ஜனவரி 2012 13:24 )  
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices