Information Infrastructure தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் இம்முறையும் அறிவக நிலையம்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் இம்முறையும் அறிவக நிலையம்.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கண்டி பல்லேகலவில் இடம் பெறும் தேசத்திற்கு மகுடம், கண்காட்சியில் இம் முறையும் அறிவக நிலையத்தை பார்வையிடும் வாய்ப்பு மக்களுக்குக் கிட்டும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரித்துள்ளது.

அறிவக நிலையத்திலிருந்து மக்களுக்குப் பெறக்கூடிய வசதிகள் மற்றும் சேவைகளை விளக்கிக் கூறும் வகையில் அறிவக நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவக நிலையத்திற்கு விஜயம் செய்வோருக்கு இலவசமான இணை நுழைவு, மின் அஞ்சல் அனுப்புதல் வீடியோ விளையாட்டுக்களிலும் ஈடுபடக் கூடிய  வசதிகள் காணப்படுகின்றன.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையத்தின் இலவச வெளியீடான அறிவேடு மற்றும் துண்டுப்பிரசுரங்கள் என்பவற்றையும்

மக்களுக்கு இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
 

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 04 ஜனவரி 2012 15:01 )  
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

புதிய நிகழ்வுகள்

GIC 1919 Annual Report

Download GIC Annual Report 2009

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

 

 

  ICTA News

  Procurement Notices