Policy Leadership and Institutional Development இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துக்கு இன்பொடெல் 2010 விருது;

இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துக்கு இன்பொடெல் 2010 விருது;

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அதிக ஆக்கபூர்வமானவிதத்திலும் கவர்ச்சிகரமான விதத்திலும் அரசாங்கதுறையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப செய்திட்டங்களை மக்களுக்கு வழங்கியதற்காக  இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இன்பொடெல் 2010 விருதுவைப் பெற்றது.
இவ்விருது இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துக்கு சமீபத்தில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுக் கூடத்தின் சிரிமாவோ பண்டாரநாயக்கா கூட்ட மையத்தில நடைபெற்ற தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சியாகிய இன்பொடெல் 2010-ல்; வழங்கப்பட்டது.
இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கண்காட்சிக் கூடத்துக்கு வந்து வேண்டுகோள் விடுத்தவர்களுக்கு அவர்கள் தேவைக்கேற்ப பிறப்பு மற்றும் விவாகச் சான்றுகள் அக்கண்காட்சிக்கூடத்திலேயே ஒரு கணப்பொழுதில் வழங்கப்பட்டமை இவ்விருதுவை வழங்த் தீர்மானிக்கும் போது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதென இன்பொடெல் அமைப்பாளர்கள் கூறினர்.
இக்கண்காட்சி நடந்த மிகக் குறுகிய காலப்பொழுதாகிய ஒக்டோபர ;மாதம் முதலாம் திகதியிலிருந்து நாலாம் திதகி வரை ஏறத்தாள 1000 பிறப்புச் சான்றுகள்  கொழும்பு மாவட்டச் செயலாளரின் அறிவுரையின் கீழ் வழங்கப்பட்டன.
அத்துடன் இக்கண்காட்சியின் இறுதி நாளாகிய ஒக்டோபர் நான்காந் திகதி இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் நடாத்திய தகவல் தொழில்நுட்ப வாணிக செயற்பாடுகளை வெளியகப்படுத்தல்  (ஐவு-டீPழு) கைத்தொழிலிலுள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டல் செயலமர்வு இன்பொடெல் 2010க்கு பெறுமதியை அதிகரித்ததென இன்பொடெல் ஒழுங்குபடுத்தல் குழுவின் தலைவர்  ஏ. ஜயசீலன் கூறினார்.

Share Link: Share Link: Bookmark Google Yahoo MyWeb Del.icio.us Digg Facebook Myspace Reddit Ma.gnolia Technorati Stumble Upon Twitter
 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices