இ-சமூகம்

| இ-சமூக அபிவிருத்தி திட்டம் | இ-கிராமம் | உள்நாட்டு உள்ளடக்கம் |எதிர்வரும் நிகழ்ச்சிகள்| |வெற்றிப்படிகள்|

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்களவு ஆதிக்கம் செலுத்துகிறது – வேறுபாடுகளை முக்கியமற்றதாக்கி பொருளாதார செயற்பாடுகளையும் வளர்ச்சியையும் பெருக்கி அவர்களை நெருங்கிக் கொண்டு வந்திருக்கின்றன. எனினும் 70 மில்லியன் மக்கள் வாழும் வறிய / பின்தங்கிய இலங்கை இன்னும் இவ்வாபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொள்ளவில்லை. e- சமூக அபிவிருத்தியின் பிரதான இலக்கு புத்தாக்கமான ICT உத்திப்பிரயோகங்களுடன் இலங்கையின் வறிய / பின்தங்கிய சமுதாயத்தின் சமூக, பொருளாதார அத்தியாவசியங்களை பெற்றுக்கொடுத்தல், வெற்றிகரமான பிரயோகத்துக்கான பிரயோக அளவீடுகளை அபிவிருத்தி செய்தல், அனுகக்கூடிய இயைபான சுதேச நிறைவுடனான தகவல் தொடர்பாடல் பயன்பாட்டுடன் பொதுச்சமூகத்தை கட்டியெழுப்புதல்.

தொலைநோக்கு
வறிய / பின்தங்கிய சமுதாயத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு செய்யப்படும் புதிய இலங்கை, அதாவது “மக்களுக்கு பொருளாதரத்தினை எடுத்துச்செல்லல்”

கொள்கைகள்
அறிவு தகவல்களினூடு ஆளுமைவழு மத்தியஸ்தானங்கள், ஈடுபாடு மற்றும் வாய்ப்பு ஆகியவற்றை மீளவும் வறிய மக்களுக்கு பெற்றுத்தருதலின் பொருட்டு கீழ்வரும் திறமுறைகள் கையாளப்படுகின்றன.

  • ICT யின் பயன்பாடு பலாபலன்கள் பற்றி கேந்திர தொடர்பியக்கததூடாக மக்கள் சமூகத்திற்க்கு விழிப்பூட்டுதல்

  • அபிவிருத்திக்கான ICT (ICT4D) மூலம் பல்-அக்கறைத்தார பங்காளர்களை விருத்தி செய்தல். இப்பங்குடமைகளின் ஊடக ICT முகவரையும் e- சமூகத்தினை ஊக்குவித்தலில் ஈடுபட்டிருக்கும் பிற அமையங்களையும் நிறுவனங்களையும் இணைத்தளம்

  • வறிய ஏழைகள, பெண்கள் அநாதரவரற்றோர் மற்றும் போரால் பாதிப்புற்ற பிரதேசங்களில் வாழ்வோரின் மேம்பாடு பொருட்டு ICT உத்தியுடன் புத்தாக்க தீர்வுகளை “கீழிருந்து மேல்” (Bottom Up Approach) அனுகுமுறையுடைய நிதியமொன்றை தாபித்தல்.






Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

Poll

ඉ-රාජ්‍ය අවකාශයේ දේශීය භාෂා භාවිතය ගැන ඔබගේ හැගීම කුමක්ද? වැඩි විස්තර සදහා මෙම බ්ලොග් සටහන බලන්න http://www.engage.icta.lk/?p=145
 

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices