தகவல் உட்கட்டமைப்பு

தகவல் உள்கட்டமைப்பு நிகழ்சிகள் ;பிரஜகளை  இணைப்பதற்கான தொடர்பாடல்,மற்றும் இணையதள சேவையினை  எந்தபகுதிக்கும் எந்த இடத்திற்கும் அவர்களை சர்வதேச சமூகத்தின்  ஒரு பகுதியாக இணைக்கும் நோக்குடன் வழங்குகிறது.
 
தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு நிகழ்சிகள் எவ்வாறு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது 
அபிவிருத்தி அடைந்துவரும் பல நாடுகளை  நோக்கும் போது பின்வரும்  விடயங்கள் அவற்றின் வளர்சிக்கு சான்றாக அமைந்துள்ளன.
 
  1. இணைப்பு- தகவல் மற்றும்  தொடர்பாடல் சேவையை  வழங்குவதற்கான வல்லமை
  2. இயக்கம் -இயங்கும் பகுதிகளுடனான இணைப்பை எற்படுத்துவதற்கான வல்லமை 
  3. உள்ளடக்கம் -சரியான வேளையில் உரிய இடத்தில் அமைநந்துள்ள விடயங்கள், தகவல் தொழில் நுட்ப சேவைகள்ம்   கிடைக்கும் வாய்ப்புக்கள்

 


பிரஜைகளுக்கு சேவையை வழங்க சிறந்;த முறையில் அதிகரித்து  அரச ஊழியர்களாhல்  மீள் அமைக்கவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் அரசாங்க வர்த்;தகத்தை வலுப்படுத்தல்; 

 

  •  ஈ- ஆட்சி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக  முன்னெடுப்பதற்கான   அரசாங்க  சூழலலை ஏற்படுத்ததல்  
  • நிர்;வாகதிருத்தங்களில்  இணைந்து ஆட்சி முறையில் திருத்தத்தைத ஏற்படுத்துவதற்;தான சட்டகம் ஒன்றை ஏற்படுத்தல் 
  • ஈ- அரசங்க திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு தேவையான தகவல் தொடர்பாடல் உபகரணங்;களுக் உத்தரவாத் அளித்தல் 
  •   அரசாங்க நிறுவனங்;களுக்கிடையே தொடர்பை ஏற்;படுத்தி சிறந்த உற்;பத்தியை அதிகரித்தல் 
  •  பூகோள ரீதியில் வேறுபடாத வகையில் பொது சேவையை பிரஜைகளுக்கு வழங்குதல்  

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

புதிய நிகழ்வுகள்

GIC 1919 Annual Report

Download GIC Annual Report 2009

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

 

 

  ICTA News

  Procurement Notices