|
ஈ ஸ்ரீலங்கா கொள்கை திட்டத்தை அடைவதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்வது இதன் நோக்கமாகும்.இந்த இலக்குகள் நடவடிக்ககை சார்; கொள்கை உருவாக்கம் மற்றும் ஒழுங்கு என்பவற்றை ஏற்படுத்தி தகவல் தொழில்நுட்ப திருத்தம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி,தலைமைத்;துவம் என்பவற்றின் மூலம் புதிய திருப்புமுனைகளை வழஙக முனைகிறது.
சிறந்த இடம் மற்றும் சர்வதே அறிவின் ஆரபம்ப தனமான தகல் தொழில்நுட்ப அபிவிருத்தி வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துவருகிறது
- தேசிய தகல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான வடிவமைப்பை வழங்கி, சட்டகட்டமைப்புடன் இணைந்ததாக நிர்வாக திருத்தக்குழு,மற்றும் பங்குதாரர்களுன் சேர்;ந்து பணியாற்றல்
- தகல் தொடர்பாடல் தொழில்நுட்;ப அபிவிருத்திக்கான தலைமைத்துவத்தை வழங்குதல், ஈ தலைமைத்துவ திறன்களை உயர்மட்ட அரச ஊழியர்கள், வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தி;ன் தலைவர்கள் மத்தியில் கட்டியெழுப்புதல்
- ஒரு சறந்த திட்ட முகாமைத்துவ நிலையமாக ஏற்படத்தி இதன் மூலம் திட்டமுகாமைத்துவ திறன்களை வளர்த்தல்
- கண்கானிப்பு மற்றும் மதிப்பீடு என்பவற்றின் மூலம் வளர்சிக்கு உத்தரவாதம் அளித்து கற்றுகொண்டபாடங்கள் மற்றும் கருத்துக்களின் மூலம் தீhமானங்களை மேற்கொள்ள அவற்றை பயன்படுத்தல்
- அறிவுக் கலாசாரமொன்றை தோற்றுவித்து அபிவிருத்திக்காக சர்வதேச அறிவு பயிற்ச என்பவற்றை வழங்கி என்பவற்றை வழங்கி ஈ- ஸ்ரீலங்கா திட்டத்திடம் மற்றும் ஏனைய பங்குதாரர்களிடம் இருந்து அனுபவங்;களை பெற்றுக் கொள்ளல்
- தொடர்பாடல் வியூகங்;களுக்கானஈ- ஸ்ரீலங்கா மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலமான நன்மைகளை தெளிவுபடத்தல்
|
|
|