அரசாங்க துறையை மீள அமை;த்தல்

 

பிரதான திட்டம்              கொள்கை ஆவணம்

 

இந்;த நிகழ்சி திட்டமானது இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மிகப் பெரிய திட்டமாகும் நடுநிலையானதும், ஏற்;புடையதும,தாக்;கம் செலுத்தக் கூடியதாகவும், தரமான சேவையை வழங்குவதாகவும்; உள்ளது இந்த நோக்கத்தை வலுப்புடத்த  மற்றும் அடிப்படை ஆட்சியயை வலுப்படுத்தவும் பொது முகாமைத்துவ நர்வாகத்தை திருத்துவதாகவும் மற்றும் தீhவுகளை காணவும் உதவும் 
நிகழ்சிகள் அரச துறையின் மீளமைப்பிற்கென பொதுத்துறையில் பணியாற்றுவேர் விய+கங்;களை பயன்படுத்தி நிருவாக நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் எடுத்துக்காட்டாக 
 
(!) நிறுவன ரீதியான பணியை விட வாடிக்கையாளராக   செயற்படல் 
அரசாங்;கத்திற்கு தரமான சேவையை  வழங்க் கூடிய வல்லமை
நிறுவனங்களிடையே இலத்திரனியல் ரீதியான தகவல் பறிமாற்றம் 
 
பிரஜைகளுக்கு எப்போதும் நட்புடன் சரியான தகவல்களை வழங்கும் சந்தர்ப்பம் 
அரசாங்க நடவடிக்கைகளில்; நடுநிலையான தன்மை  
 
ஈ-ஸ்ரீலங்;கா திட்டத்தின் கீழ்  தெரிவு செய்யப்பட்டுள்ள குழுவினருக்கு திட்டமிடல், இலக்குகள்,விய+கங்;கள் என்பவற்றை வழங்குவத தொடர்பிலான பணிகள் ஒப்படைக்கப்படுகிறது.இதில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்,தொழிலசார்குழுக்கள் உட்;பட பல குழுக்கள் இதில் உள்வாங்கப்படுகின்றனர்ஃ
 ;  அரச துறையை மீள அமைப்பதற்கான உதவி தெரிவி செய்யப்ப்ட குழுவால் வழங்கப்படுகிறது.
 

 

 பிரஜைகளுக்கு சேவையை வழங்க சிறந்;த முறையில் அதிகரித்து  அரச ஊழியர்களாhல்  மீள் அமைக்கவும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் அரசாங்க வர்த்;தகத்தை வலுப்படுத்தல்;

 

  • ஈ- ஆட்சி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக  முன்னெடுப்பதற்கான   அரசாங்க  சூழலலை ஏற்படுத்ததல் 
  • நிர்;வாகதிருத்தங்களில்  இணைந்து ஆட்சி முறையில் திருத்தத்தைத ஏற்படுத்துவதற்;தான சட்டகம் ஒன்றை ஏற்படுத்தல் 
  • ஈ- அரசங்க திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு தேவையான தகவல் தொடர்பாடல் உபகரணங்;களுக் உத்தரவாத் அளித்தல் 
  •   அரசாங்க நிறுவனங்;களுக்கிடையே தொடர்பை ஏற்;படுத்தி சிறந்த உற்;பத்தியை அதிகரித்தல் 
  •  பூகோள ரீதியில் வேறுபடாத வகையில் பொது சேவையை பிரஜைகளுக்கு வழங்குதல்  

 

 

Sinhala (Sri Lanka)English (United Kingdom)

Mobile Conference 2012

புதிய நிகழ்வுகள்

செலவுத்திட்டம் 2012

Click here to listen to IT Budget 2012

விருதுகள்

கேள்விப்பத்திரங்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter

இணைப்பபாளர்கள்

facebook

facebook

youtube channel

Blog

 

 

  ICTA News

  Procurement Notices