மத்தியில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொறுப்புமுயற்சியாளர்களுக்கு ஒரு போட்டி சந்தை இடத்தை ஸ்தாபிப்பது: இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாகும்.
அறிவை அடிப்படையாகக்கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காக எண்மின் ரீதியாக இலங்கைக்கு வலுவூட்டுதல்.
சட்டரீதியான சட்டகமும் அபிவிருத்தியும் - அரசாங்கமும் பிரசைகளும் இணங்கியொழுக வேண்டிய சொந்த மின் சட்ட தொகுதியை இலங்கை கொண்டுள்ளது.
நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் இசைகின்ற ஒரு சூழலையும் பூர்வாங்க செயற்பாட்டு கொள்கையையும் உருவாக்குவதில்
இந்த நிகழ்ச்சித்திட்டம் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, தரம் மற்றும் பயனுறுதி என்பவற்றை
எண்மின் உள்வாங்கப்பட்ட இலங்கையை அடைவதில் அரசாங்கமும் சமூகமும் எதிர்நோக்குகிற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சவால்களுக்கு முகம்கொடுக்கும் ஆற்றலை மேம்படுத்துதல்.
அரசாங்க மற்றும் கல்வி சேவைகளை சிறந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ளுவதற்கு பிரசைகளுக்கு வலுவூட்டும் நோக்கத்தில் எண்மின் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
மின் இலங்கை அபிவிருத்தியின் கீழ் நிகழ்ச்சித்திட்டங்களை ஸ்தாபித்தல்...
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் ...
புகழ்பெற்ற கால 'தகவல் தொழில்நுட்பம் ...
அரசாங்கத்தின் பார்வைக்கு ...
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் ...
தகவல் தொழில்நுட்பத்திற்கான இடை அமைச்சு குழு (IMC) இலங்கையில் சிறந்த் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்காக (ICT) உருவாக்கப்பட்ட அரசாங்க அதிகாரம் பெற்ற குழுவாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமாக கொள்கைகளையும் சட்டங்களையும் எப்படி உருவாக்குவது என்பதுபற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பை இடை அமைச்சு குழு (IMC) வகிக்கிறது. இடை அமைச்சு குழு (iMC) அதன் ஒவ்வொரு படிநிலைக்கும் அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கோறுகிறது.
அனைத்து படிக்கசிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஐ.சி.டி.யானது தேசிய, சர்வதேச, உட்புறத் தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதை உள்ளூர் மொழிக் குறிக்கோள் நோக்குவதாகும்.
சமூக வோல்
எங்கள் சமூக வலைப்பின்னல்கள் மற்றும் hashtag தொடர்பு கொள்ளவும்.
இப்போது இணைக்க