இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை 80,000க்கு மேற்பட்ட தொழில்புரிவோரை வேலைக்கமர்த்தியுள்ளதோடு, 2015ஆம் ஆண்டில் 850 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளது. (2015 மத்திய வங்கி அறிக்கைபடி) இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் நாங்கள் இலங்கையில் 95% பெறுமதி சேர்க்கையுடன் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி வருமானம் ஈட்டுபவராகத் திகழ்கிறோம். (SLASSCOM மூலோபாய ஆவணம் 2016)