Lal Dias
27 Dec 2018
[vc_row][vc_column][vc_column_text]
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width="2/3" el_class="profile-info"][vc_column_text]
லால் டயஸ்
பணிப்பாளர் சபை
லால் டயஸ் இலங்கை CERT|CC ஸ்தாபிப்பதற்கு கருவியாக செயற்பட்டுள்ளதோடு அவர் தற்பொழுது அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருக்கின்றார். இவர் பட்டய தொழில்நுட்ப நிபுணராகவும் பிரித்தானிய கணினி சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். இவர் ஐக்கிய இராச்சியத்திலும் அவுஸ்திரேலியாவிலும் கல்வி கற்றுள்ளார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞான பட்டத்தையும் முர்டொக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். வங்கி கைத்தொழில்துறையில் 25 வருடங்களுக்குமேல் பணிபுரிந்துள்ளார். ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிரான்ஸ் வங்கி சொசைட்டி ஜெனரல் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
[/vc_column_text][/vc_column][vc_column width="1/3"][/vc_column][/vc_row]
தலைமைத்துவம்