தலைமைத்துவம்

Prof_Rohan

பேராசிரியர் ரொஹான் சமரஜீவ
தலைவர்

இலங்கை அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கான முதன்மை நிறுவனமாக இருக்கின்ற இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவராக ரொஹான் சமரஜீவ 2018 ஏப்பிறல் மாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2003 – 05 காலப்பகுதியில் ஸ்தாபக பணிப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

Lakmini Photo at WCIC profile 1

திருமதி. லக்மினி விஜேசுந்தர
பணிப்பாளர் சபை

லக்மினி விஜேசுந்தர அவர்களுக்கு கூட்டுநிறுவன ஆட்சி, தொழில்நுட்ப முகாமைத்துவம் மற்றும் பொறுப்புமுயற்சிகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திகள் என்பவற்றில் உலக விரிவாக்கலில் 24 வருட அனுபவம் உண்டு. இவர் அயர்னன் டெக்னோலொஜி மற்றும் PACசபையின் இணை ஸ்தாபகராகவும் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் இருக்கின்றார்…

Ananda

ஆனந்த விஜேரத்ன
பணிப்பாளர் சபை

ஆனந்த விஜேரத்ன அவர்களுக்கு இலங்கை திட்டமில் சேவையில் (SLPS) 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் உண்டு. இவர் இலங்கை நிர்வாக சேவையில் தனது பணிகளை ஆரம்பித்து ரிதிமாலியத்தவில் பிரதேச செயலாளராக சேவையாற்றியுள்ள அவர், திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, வெளி வளங்கள் திணைக்களம், தேசிய வரவுசெலவு திட்ட திணைக்களம், அரச பொறுப்புமுயற்சிகள் திணைக்களம் என்பவற்றிலும் சேவையாற்றியுள்ளார்…

kapila mpower

கபில ஸ்ரீ சந்திரசேகர
பணிப்பாளர் சபை

தற்பொழுது இலங்கையில் M பவர் கெபிற்றல் என்ற தனியார் சமபங்கு மற்றும் மதியுரை நிறுவனத்தில் தொலைதொடர்பு கொடுக்கல்வாங்கல் ஆலோசனை தலவராக இருக்கின்றார். 15 …

Damith

தமித் ஹெட்டிதேவ
Board Director

தமித் ஹெட்டிதேவ அவர்களுக்கு தொலைதொடர்பு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வங்கி கைத்தொழில் FMCG என்பவற்றில் 24 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் உண்டு. அவர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தொலைதொடர்பு மற்றும் இலத்திரனியலில் BSc (Eng.) பட்டம் பெற்ற பட்டய பொறியியலாளராக இருக்கிறார். …

Lal Dias_Profile Photo

லால் டயஸ்
பணிப்பாளர் சபை

லால் டயஸ் இலங்கை CERT|CC ஸ்தாபிப்பதற்கு கருவியாக செயற்பட்டுள்ளதோடு அவர் தற்பொழுது அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இருக்கின்றார். இவர் பட்டய தொழில்நுட்ப நிபுணராகவும் பிரித்தானிய கணினி சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கின்றார். …

Rodrigo

சந்தன ரொட்றிகோ
பணிப்பாளர் சபை

சந்தன ரொட்றிகோ மின்ஆட்சி என்ற விடயத்தில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் பெற்றுள்ளார். ஜேர்மனி, டோர்மன்ட் பல்கலைக்கழகத்தில் MA பட்டம் பெற்றுள்ளார். பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில், டிலிமான் வளாகத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டமிலில் பட்டம் பெற்றுள்ளார்…

Reshan

Mr.Reshan Dewapura
Board Director

Currently the Chief Executive Officer at GSS International (Pvt) Ltd, one of the fastest growing BPO operations in Sri Lanka. Has a Bachelor’s Degree in Electronics and Telecommunications Engineering, a Mas-ters in Project Management, and has been in the ICT industry for over 32 years.

Dilani Alagaratnam

திருமதி. டிலானி அழகரத்தினம்
பணிப்பாளர் சபை

டிலானி அழகரத்தினம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் PLC நிறுவனத்தின் குழும நிறைவேற்று குழு உறுப்பினராக இருக்கின்றார். மனித வளங்கள், சட்ட மற்றும் செயலகம், கூட்டுநிறுவன தொடர்பாடல், நிலைபேறான தன்மை மற்றும் பொறுப்பு முயற்சிகள் அனர்த்த முகாமைத்துவம், குழுவின் குழு முன்னெடுப்பு செயற்பாடுகள் என்பவற்றின் தலைவராக, முழுப்பொறுப்பையும் வகிக்கின்றார். …

Top