மிக முக்கிய நிகழ்வு

2015 – 2001

New-Leadership-Transition-at-ICTA

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தில் (ICTA) புதிய இடைவரு தலைமைத்துவம்

புதிய சபையில் தலைவியாக திருமதி சித்திராங்கனி முபாரக், முகாமைப் பணிப்பாளர் முகுந்தன் கனகே, கலாநிதி அஜித் மதுரப்பபெரும, திரு. ஆனந்த விஜேரத்ன, திரு. உபுல் குமாரப்பெரும மற்றும் திரு. சனுகா வத்தேகம ஆகியோரைக் கொண்டுள்ளது.

தற்பொழுது தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுகிறது

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அரசாங்கத்தின் நிரந்தர உள்பொருளாக்கப்பட்டுள்ளது!

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) மறைவு வாசகம் நீக்கப்பட்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அரசாங்கத்தின் நிரந்தர உள்பொருளாக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திருத்தச் சட்டத்தினால் பணிப்பாணை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

logothumb-300x241
ICTA-establishes-Lanka-Government-Information-Infrastructure-300x241

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) இலங்கை அரசாங்க தகவல் உட்கட்டமைப்பு (LGII) ஸ்தாபிக்கிறது

இது அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கிடையில் இணைப்பு சேவைகளை நிர்வகிக்கிறது. அத்துடன் இது இலங்கை அரசாங்க வலையமைப்பு (LGN) என அழைக்கப்படுகின்ற தனியார் வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தகவல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு SLCERT ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்தாபிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு செயற்குழு (தனியார் துறை, அரசாங்க துறை, கல்மான்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களை உள்ளடக்கியது) இலங்கைக்காக எமது அறிவின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாதுகாப்பை (நல் நிர்வாகம், தரங்கள், நடவடிக்கைமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள்) விரிவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இனம்கண்டுள்ளது. இதில் CERT நிலையத்தை உருவாக்குதல்/அரச பிரதான உட்கட்டமைப்பு; இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சிறப்பறிஞர்களை விருத்திசெய்தல்; விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பயிற்சி; தனிப்பட்ட பிரச்சினைகள் என்பவை உள்ளடங்குகின்றன.

அதைத் தொடர்ந்து இலங்கையின் உட்கட்டமைப்பு தகவல்களை முற்கூட்டியே பாதுகாப்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை கணினி அவசரகால தயார்நிலை அணியை (இலங்கை கணினி அவசரகால தயார் நிலை அணி | இணைப்பாக்க நிலையம் (SLCERT|CC) அமைத்துள்ளது.

 

SLCERT-established-for-the-Information-Security-of-Sri-Lanka-to-be-ensured-300x241
Board-Members

2ஆம் அலை தலைமைத்துவம் மின்இலங்கையையும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தையும் பொறுப்பேற்றுள்ளது.

சபை உறுப்பினர்கள் திரு. குனகன எல்வொட் பர்னாந்து, பேராசிரியர் ஏபாசிங்க (தலைவர்), திரு. ஆர்.பி. ஏக்கநாயக்க, திரு. ரவி சேனாநாயக்க, திரு. விஜயகுமார்

பிரதான நிறைவேற்று அதிகாரி: திரு. ரெஷான் தேவபுர

ஆறு நிகழ்ச்சித்திட்ட மூலோபாயம்

பரீட்சார்த்த கருத்திட்டத்தை அமுல்படுத்தியதன் பின்னர், ஆறு நிகழ்ச்சித்திட்ட மூலோபாயங்கள் வரைவிலக்கணபடுத்தப்பட்டன. அது தகவல் உட்கட்டமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை சுற்றி அமைந்துள்ளது; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை, தலைமைத்துவ மற்றும் நிறுவனரீதியிலான அபிவிருத்தி; மீள் பொறியியலுக்குட்படுத்தும் அரசாங்கம்; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி; தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முதலீடு மற்றும் தனியார்துறை அபிவிருத்தி மற்றும் மின்சமூக நிகழ்ச்சித்திட்டம்.

 

Six-Program-Strategy-300x241
eSriLanka-funding-made-available-from-World-Bank--300x241

உலக வங்கியின் நிதியுதவி மின்இலங்கைக்கு கிடைக்கிறது

மின்காசு கட்டளை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறன்களுடன் செயலணிக்கு வலுவூட்டுதல், தேசிய செயற்பாட்டு அறை, தொலைகல்வி மற்றும் மின்கற்கை, உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் பதிவு, விஸ்வ ஞான மையம் (VGK), சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொறுப்புமுயற்சிகள் வாயில், கொவி ஞான முறைமை, மின்பாராளுமன்றம், ஜனாதிபதியின் மின் அலுவலகம், சட்ட வரைஞரின் இணைய்தளம் போன்ற தெரிவுசெய்யப்பட்ட கருத்திட்டங்களின் அடிப்படையில் கருதுகோள் பரீட்சிக்கப்பட்டது.

மின்இலங்கை கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் தொடர்பு

இலங்கை அரசாங்கத்திற்கும் ஐடீஏ (IDA)வுக்குமிடையில் 53 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் கையொப்பமிடுதல்;

 

theworldbank-300x241
e-Sri-Lanka-300x241

மின்இலங்கை அபிவிருத்தி கருத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

மின்இலங்கை அபிவிருத்தி கருத்திட்டம் 2004 பெப்ரவரி மாதம் வெற்றிகரமாக மதிப்பிடப்பட்டது.

 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது

ஒரு கம்பெனி என்ற வகையில், இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாக சொந்தமாக இருக்கிறது. 2003ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரங்களுடன் நோக்குடன் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கொள்கையுடன் செயற்படுகிறது

  • சிறியதாகவும் அக்கறையுடனும் இருக்கிறது
  • கருத்திட்ட முகாமைத்துவ செயல்முறையை பயன்படுத்துகிறது
  • பங்கீடுபாட்டாளர்களுக்கு வழிகாட்டுகிறது (கவனக் குழுக்களை) சொந்தமாகக் கொண்டுள்ளது
  • நிகழ்சித்திட்ட கட்டமைப்புடன் பங்காண்மை (தனியார், அரச மற்றும் சிவில் சமூக) ஊடாக அமுல்படுத்துகிறது
ICT-Agency-ICTA-starts-operations-300x241
A-Nations-Plan-to-Empower-its-People-through-ICT-eSri-Lanka-300x241

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமின்இலங்கை ஊடாக அதன் மக்களுக்கு வலுவூட்டுவதற்கு ஒரு நாட்டின் திட்டம்!

பகிர்ந்துகொண்ட பங்கீடுபாட்டாளர்களின் நம்பிக்கையின் விளைவு, மின்இலங்கைக்கான பகிர்ந்துகொள்ளப்பட்ட நோக்காகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்தி பாதை வரைபடம் செயற்படுகிறது. தேசத்தின் உதவி மூலோபாயம் மற்றும் வறுமை ஒழிப்பு மூலோபாயம் என்பவற்றுடன் இசைகிறது. மின்இலங்கை மாதிரி வடிவமைப்புதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் ஒரு நாட்டின் அபிவிருத்தி.

மின்இலங்கை பிரதம அமைச்சர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் கீழ் இயங்குகின்றது.

இலங்கை அரசாங்கம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மூலோபாயத்தை எண்ணக்கருவாக்குகிறது!

இலங்கை சமாதானம், சமத்துவம், சமூக ஐக்கியம் என்பவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய சமூக அகைஸ்ரீலகளின் உறைவிடமாக இருக்கிறது. அபிவிருத்தியின் எதிர்பார்க்கப்பட்ட நிலையை அடைவதற்கு, இலங்கை தேசிய போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும், வறுமையை குறைக்க/ஒழிக்க வேண்டும் மற்றும் பிரசைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும்.

இத்தகைய பின்னணியில், இலங்கை அரசாங்கம் ADA, USAID, SIDA, CIDA மற்றும் உலக வங்கி என்பவற்றின் வசதிப்படுத்தலுடனும் பங்களிப்புடனும் நாட்டுக்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை எண்ணக்கருவாக்குவதை ஆரம்பித்துள்ளது.

 

logothumb-300x241
Top