செயற்பணி

டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட பிரசைகள் ஊடாக ஆக்கபூர்வமான அறிவைஅடிப்படையாகக் கொண்ட இலங்கையை நோக்கி மாற்றுதல்

நோக்கங்கள்

  • அனைத்து பிரசைகளின் வாழ்க்கையுடன் டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்துதல்
  • முழுமையாக இணைக்கப்பட்ட தேசத்தின் நிலையை அடையும் முதல் நாடாக இருத்தல்
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் மும்மடங்கு பெரிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிலை உருவாக்குதல்
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிலில் 50%க்கு மேற்பட்ட தொழில் நிபுணர்களைக் கொண்டிருத்தல்
  • மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் சேவைகளையும் பல் அலை அரசாங்க சேவைகளை முழுமையாக ஒருங்கிணைத்தல்
  • ஐந்து வருட கால வரையறைக்குள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பொருளாதாரத்தை குறைந்தபட்சம் 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கொண்டுவருதல்
Top