நோக்கு

டிஜிட்டல் உள்ளடங்கிய இலங்கை

செயல் திட்டம்

மார்ச் 2016:

 • சுய வளர்ச்சி தகவல் பரிமாற்றல் வலையமைப்பை ஒருங்கிணைத்தல்
 • நிறுவன மற்றும் பிரசைகள் நேயம்கொண்ட பல்-அலைவரிசை சமர்ப்பண பணி சட்டகம் மற்றும் மேடை

செப்டம்பர் 2016:

 • வளர்ச்சிக்கான நவீன ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குமுறைபடுத்தப்படாத பணிசட்டக தரத்தை அமுலாக்கல்

டிஜிட்டல் உட்கட்டமைப்பு

 • Phase 1 a) – 3,500 அரசாங்க கட்டிடம்
 • Phase 1 b) Google Loon
 • Phase 2) – 4,500 அரசாங்க கட்டிடங்கள்
 • Phase 3) – துறைகளில் வினைத்திறன் அபிவிருத்தி

டிஜிட்டல் கருவிகள் உட்கட்டமைப்பு பெயர்கள்

 • Phase 1 – ஒரு மில்லியன் டெப் கருவி மூலோபாயம்
 • Phase 2 – உள்ளடக்க அலை விநியோக கருவிகள்
 • Phase 3 – இன்னுமொரு ஒரு மில்லியன் கருவிகள்

சைபர் பாதுகாப்பு அபிவிருத்தி

 • Phase 1 – National CSOC
 • Phase 2 – NextGen( CERT)
 • சட்ட மற்றும் கொள்கை அபிவிருத்தி (மூன்று நிலைகளில்)
 • கண்காணிப்பு, அரசாங்கத்தில் மற்றும் அரசாங்கத்திற்கு வெளியில் எதிர்வுகூறல் பகுப்பாய்வு உட்பட சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்ட தீர்மானம் எடுக்கும் பெரிய தரவு
 • டிஜிட்டல் நிறுவக மற்றும் சமர்ப்பண அபிவிருத்தி
 • உள்ளடக்க அபிவிருத்தி Eco முறைமை

பெறுபேறுகள்

வெற்றிகரமாக திட்டமிட்டு அமுலாக்கினால், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் செயல் நோக்கு நாட்டுக்கு பின்வரும் பெறுபேறுகளைத் தரும்:

 • பாதுகாக்கப்பட்ட சூழலையும் சேர்த்து மேம்படுத்தப்பட்ட பிரசைகளின் சமூக வாழ்வு
 • டிஜிட்டல் புத்தாக்கத்திற்கும் உருவாக்கத்திற்குமான ஒரு இயற்கை முறைமை
 • தேசிய வினைத்திறனைக் கட்டியெழுப்புதல்
 • சரியான நேரத்தில் அரசாங்க, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல்
 • நாட்டுக்கான உயர்ந்த வலையமைப்பு, மகிழ்ச்சி மற்றும் பொருளாதார சுட்டி
 • இலங்கை அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருக்கும் அதாவது அடுத்த சந்ததி சுற்றுலா பயணிகள் அறிவைத் தேடுகிற சுற்றுலா பயணிகளாக இருப்பார்கள்.
Top