டிஜிட்டல் ஸ்ரீ லங்கா

கைத்தொழில்

அபிவிருத்தி

மத்தியில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொறுப்புமுயற்சியாளர்களுக்கு ஒரு போட்டி சந்தை இடத்தை ஸ்தாபிப்பது: இந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாகும்.

டிஜிட்டல்

உள்கட்டமைப்பு

அறிவை அடிப்படையாகக்கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காக எண்மின் ரீதியாக இலங்கைக்கு வலுவூட்டுதல்.

கொள்கை

சட்டகமும் அபிவிருத்தியும்

நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் இசைகின்ற ஒரு சூழலையும் பூர்வாங்க செயற்பாட்டு கொள்கையையும் உருவாக்குவதில்

டிஜிட்டல்

GOV

இந்த நிகழ்ச்சித்திட்டம் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, தரம் மற்றும் பயனுறுதி என்பவற்றை

மனிதவள

திறன் விருத்தி

எண்மின் உள்வாங்கப்பட்ட இலங்கையை அடைவதில் அரசாங்கமும் சமூகமும் எதிர்நோக்குகிற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சவால்களுக்கு முகம்கொடுக்கும் ஆற்றலை மேம்படுத்துதல்.

பிரசைகளுக்கு

வலுவூட்டல்

அரசாங்க மற்றும் கல்வி சேவைகளை சிறந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ளுவதற்கு பிரசைகளுக்கு வலுவூட்டும் நோக்கத்தில் எண்மின் தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.

பாதுகாப்பு

மின் இலங்கை அபிவிருத்தியின் கீழ் நிகழ்ச்சித்திட்டங்களை ஸ்தாபித்தல்...

2018இல் டிஜிட்டல் உள்ளடக்கப்பட்ட இலங்கையை உருவாக்குவதை நாம் உறுதிசெய்கிறோம்.

  • நேர்த்தியான நிலைபேறான இணையவழி அரசாங்க சேவைகள், வெளிப்படையான மற்றும் பதில் கூறக்கூடிய உள்ளூராட்சி நிறுவனம், இணைப்பாக்கம் செய்யப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட அரசாங்கம்
  • சான்றுள்ள கொள்கை தயாரிப்பு:
  • திறமையான பொறுப்புமுயற்சிகள், உயர்ந்த தரமான உத்தியோகம், கவர்ச்சிகரமான வியாபார சூழல், உலக ரீதியாக போட்டியிடக்கூடிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப/வியாபார நடவடிக்கைமுறை முகாமைத்துவ துறை
  • திறமையான மற்றும் தகவல் உள்ளடங்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புதல் – இலங்கையின் விரிவான அறிவக டெலிசென்ரர் வலையமைப்பையும் மின்சமூக புத்தாக்கங்களுக்கான வாக்குறுதிகளையும் நிறைவேற்றுதல்.
  • கிராமிய மற்றும் நகர ஏழை மக்களின் மற்றும் முன்னேற்றமடையாத குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதற்குத்; தேவையான தகுந்த உள்ளூர் மொழி டிஜிட்டல் உள்ளடக்கத்தை விருத்திசெய்தல்.
  • பிரசைகளை மையமாகக்கொண்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பிரசைகளுக்கு வலுவூட்டுதல்.
  • அனைத்து துறைகளிலும் பங்கேற்பு ஆளுகையை சாத்தியமாக்குதல்.
Top