அப்துல் அஸீஸ் மொஹமட் ஹில்மி
27 Dec 2018
[vc_row][vc_column][vc_column_text]
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width="2/3" el_class="profile-info"][vc_column_text]
அப்துல் அஸீஸ் மொஹமட் ஹில்மி
பணிப்பாளர் சபை
திரு.ஹில்மி ஐக்கிய இராச்சியத்தின் ஸடெப்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தில் BSc. (Hons) பட்டம் பெற்றுள்ளார். தற்பொழுது தொழில்நுட்ப முகாமைத்துவத்தில் MSc. பட்டத்திற்காக ஐக்கிய இராச்சியத்தின் ஸடெப்போர்ட்ஷயர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். திரு.ஹில்மி 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தகவல் தொடர்பாடல் தொழிலிநுட்ப முகவர் நிலைய சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.எம்.ஏ.அஸீஸ் பிரதர்ஸ் லிமிட்டட் (தனியார்) கம்பெனியில் பணிப்பாளராக சேவையாற்றுகிறார். பிராந்திய முகாமைத்துவம், கருத்திட்ட முகாமைததுவம், தொழில்நுட்பம், மூலோபாய உருவாக்கம் மற்றும் நிறைவேற்றல், தொழில்நுட்ப செயற்பாடுகள், சந்தைப்படுத்தல் முகாமைததுவம், கம்பெனி மாற்றங்கள் போன்ற துறைகளில் கைத்தொழில் விரிவாக்கத்துடன் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட செறிந்த அனுபவங்களைப் பெற்றுள்ளார்.[/vc_column_text][/vc_column][vc_column width="1/3"][/vc_column][/vc_row]
தலைமைத்துவம்