National AI Policy Development & Implementation to be Institutionalised within GovTech and Digital Economy Authority, ICTA to Lead in Interim
24 Jun 2025
The Cabinet of Ministers has recently approved the Institutional Framework for the Governance and Execution of Sri Lanka’s Digital Economy Roadmap featuring the immediate incorporation of GovTech (a Government Owned Execution/Implementation Agency) and the setting up in the near future (alongside associated new legislation), of the Digital Economy Authority (DEA - the Apex Policy Setting and Governing Authority).
Given the all-pervading nature of the subject of Artificial Intelligence (AI), it has been decided to reformulate the workstreams currently undertaken by the ICTA’s AI Advisory Committee, as Institutionalised Programmes within the envisioned institutional framework, with interim placement under the ICTA.
The move signals a strategic shift to align national AI efforts with the forthcoming Institutional Framework. Workstreams and Programmes thus far led by the Advisory Committee, will be strengthened with institutional capacity and placed under the direct purview of Board Level Programme Leadership as a precursor to subsequent transitioning to GovTech and DEA. The Advisory Committee will accordingly be dissolved.
The Advisory Committee is recognized to have played a crucial role in shaping early-stage AI strategies and programmes, providing strategic guidance and maturing a wide portfolio of AI related workstreams to the level of institutionalization.
The establishment of executive leadership and institutional capacity is expected to significantly bolster the momentum on critical AI initiatives. The ICTA will also engage advisors including from amongst Experts who were engaged on the Advisory Committee, in supplementing institutional capacity in executing the workstreams going forward.
Key Workstreams to be managed under ICTA leadership will include:
1. Formulation of the National AI & Data Strategy, alongside the crafting of Policy, Legislative and Institutional frameworks.
2. High and Immediate Impact AI Project Execution – featuring without limitation
a. AI Centered Trilingual Government Information Center (GIC).
b. Development of Sinhala and Tamil datasets for Automatic Speech Recognition (ASR) and Text-to-Speech (TTS) technologies.
c. Maintenance and development of the AI.Gov.LK awareness hub website.
3. National AI Infrastructure Roadmap Development
4. National AI Capacity Building Programs to enhance skills and expertise.
5. Programme for AI-driven startup enablement and industry development.
The institutionalization and assignment of executive capacity with respect to National AI Programmes underscores the government’s commitment to harnessing the very latest technologies towards national development, paving the way for a digitally empowered Sri Lanka.
ජාතික කෘත්රීම බුද්ධි (AI) ප්රතිපත්ති සංවර්ධනය සහ ක්රියාත්මක කිරීම GovTech සහ ඩිජිටල් ආර්ථික අධිකාරිය යටතට පත් කෙරේ, ICTA අන්තර්කාලීනව නායකත්වය දරයි.
කැබිනට් අමාත්ය මණ්ඩලය විසින් මෑතකදී ශ්රී ලංකාවේ Digital Economy Roadmap (ඩිජිටල් ආර්ථික මාර්ග සැලසුම) සඳහා ආයතනික රාමුව අනුමත කරන ලදී. මෙයට GovTech (රාජ්ය අයිතිය යටතේ ඇති ආයතනයක්) ක්ෂණිකව පිහිටුවීම සහ නුදුරු අනාගතයේදී (ආශ්රිත නව නීති සමඟ) ඩිජිටල් ආර්ථික අධිකාරිය - Digital Economy Authority (DEA - ඉහළම ප්රතිපත්ති සම්පාදනය සහ පාලන අධිකාරිය) පිහිටුවීම ඇතුළත් වේ.
Artificial Intelligence (AI) හෙවත් කෘත්රිම බුද්ධිය යන විෂයයේ සර්ව-ව්යාප්ත ස්වභාවය හේතුවෙන්, ICTA හි AI උපදේශක කමිටුව (AI Advisory Committee) විසින් දැනට සිදුකරන කාර්යයන්, අපේක්ෂිත ආයතනික රාමුව තුළ ආයතනගත වැඩසටහන් ලෙස ප්රතිසංස්කරණය කිරීමට තීරණය කර ඇති අතර, අන්තර්කාලීනව එය ICTA යටතේ ස්ථානගත කෙරේ.
මෙම පියවර මගින් ජාතික AI ප්රයත්නයන් ඉදිරියේදී එළඹෙන ආයතනික රාමුවට අනුගත කිරීමේ උපායමාර්ගික වෙනසක් පෙන්නුම් කරයි. උපදේශක කමිටුව විසින් මෙතෙක් මෙහෙයවන ලද කාර්ය ප්රවාහයන් සහ වැඩසටහන් ආයතනික ධාරිතාවයෙන් ශක්තිමත් කෙරෙනු ඇති අතර, පසුව GovTech සහ DEA වෙත සංක්රමණය වීමට පෙර අධ්යක්ෂ මණ්ඩල මට්ටමේ වැඩසටහන් නායකත්වය යටතේ සෘජුව ස්ථානගත කෙරෙනු ඇත. ඒ අනුව, උපදේශක කමිටුව විසුරුවා හරිනු ඇත.
ආරම්භයේදී, AI උපාය මාර්ග සහ වැඩසටහන් හැඩගැස්වීමේදී, උපායමාර්ගික මගපෙන්වීම ලබා දීමේදී සහ AI සම්බන්ධ වැඩසටහන් විශාල ප්රමාණයක් ආයතනගත කිරීමේ මට්ටමට පරිණත කිරීමේදී උපදේශක කමිටුව තීරණාත්මක කාර්යභාරයක් ඉටු කර ඇති බව පැහැදිළිය.
විධායක නායකත්වය සහ ආයතනික ධාරිතාව ස්ථාපිත කිරීම මගින් තීරණාත්මක AI මුලපිරීම් වල වේගය සැලකිය යුතු ලෙස ඉහළ නංවනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. ICTA විසින් ඉදිරියේදී කාර්ය ප්රවාහයන් ක්රියාත්මක කිරීමේදී ආයතනික ධාරිතාවට අනුපූරකව උපදේශක කමිටුවට සම්බන්ධ වූ විශේෂඥයින් ඇතුළු උපදේශකවරුන් ද සම්බන්ධ කර ගනු ඇත.
ICTA නායකත්වය යටතේ කළමනාකරණය කිරීමට නියමිත ප්රධාන කාර්ය ප්රවාහයන්ට ඇතුළත් වන්නේ:
1. ජාතික AI සහ Data Strategy (දත්ත උපායමාර්ගය) සකස් කිරීම, ප්රතිපත්ති, නීති සම්පාදන සහ ආයතනික රාමු නිර්මාණය කිරීම.
2. ඉහළ සහ ක්ෂණික බලපෑමක් ඇති AI ව්යාපෘති ක්රියාත්මක කිරීම - පහත සඳහන් දෑ ඇතුළුව:
a. AI කේන්ද්රීය ත්රිභාෂා රජයේ තොරතුරු මධ්යස්ථානය (GIC).
b. Automatic Speech Recognition (ASR) (ස්වයංක්රීය කථන හඳුනාගැනීම) සහ Text-to-Speech (TTS) (පෙළ කථනයට පරිවර්තනය කිරීම) තාක්ෂණයන් සඳහා සිංහල සහ දෙමළ දත්ත කට්ටල සංවර්ධනය කිරීම.
c. AI.Gov.LK දැනුවත් කිරීමේ වෙබ් අඩවිය නඩත්තු කිරීම සහ සංවර්ධනය කිරීම.
3. ජාතික AI යටිතල පහසුකම් මාර්ග සිතියම සංවර්ධනය කිරීම.
4. නිපුණතා සහ විශේෂඥ දැනුම වැඩිදියුණු කිරීම සඳහා ජාතික AI ධාරිතා ගොඩනැගීමේ වැඩසටහන්.
5. AI-driven startup (AI මත පදනම් වූ ආරම්භක ව්යාපාර) සක්රීය කිරීමේ සහ කර්මාන්ත සංවර්ධනය කිරීමේ වැඩසටහන.
ජාතික AI වැඩසටහන් සම්බන්ධයෙන් විධායක ධාරිතාව ආයතනගත කිරීම සහ පැවරීම, ජාතික සංවර්ධනය සඳහා නවීනතම තාක්ෂණයන් යොදා ගැනීමට රජයේ කැපවීම අවධාරණය කරන අතර, ඩිජිටල් සවිබල ගැන්වූ ශ්රී ලංකාවක් සඳහා මග සලසයි.
தேசிய AI கொள்கை உருவாக்கமும் அமுலாக்கமும்: 'கோவ்டெக்' மற்றும் டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபைக்குள் நிறுவனமயமாக்கல், ICTA இடைக்காலத்தில் தலைமை ஏற்கும்
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வரைவுத் திட்டத்தின் ஆட்சி மற்றும் அமுலாக்கத்திற்கான நிறுவனக் கட்டமைப்புக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உடனடியான செயற்படுத்தல் மற்றும் அமுலாக்கலுக்கான அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான 'கோவ்டெக்' (GovTech) இணைக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் (புதிய சட்டங்களுடன்) கொள்கை வகுக்கும் மற்றும் ஆட்சி செய்யும் உச்ச அதிகாரசபையாக டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை (DEA - Digital Economy Authority) உருவாக்கப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் (AI) சர்வவியாபகத் தன்மையைக் கருத்தில் கொண்டு, தற்போது ICTA இன் AI ஆலோசனைக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, திட்டமிடப்பட்டுள்ள நிறுவனக் கட்டமைப்பிற்குள் கொண்டு வரவும், இடைக்காலத்தில் ICTA இன் கீழ் இவற்றைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நகர்வு, தேசிய AI முயற்சிகளை வரவிருக்கும் நிறுவனக் கட்டமைப்புடன் சீரமைப்பதற்கான ஒரு மூலோபாய மாற்றத்தைக் குறிக்கிறது. ஆலோசனைக் குழுவால் இதுவரையில் வழிநடத்தப்பட்ட பணிகளும் திட்டங்களும், நிறுவன ரீதியான பலத்துடன் வலுப்படுத்தப்பட்டு, பின்னர் 'கோவ்டெக்' மற்றும் DEA க்கு மாற்றப்படும் வரை, ICTA இன் வாரிய மட்ட திட்டத் தலைமைகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படும். இதற்கிணங்க, ஆலோசனைக் குழு கலைக்கப்படும்.
ஆரம்பகால AI உத்திகள் மற்றும் திட்டங்களை வடிவமைப்பதிலும், மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவதிலும், AI தொடர்பான பல பணிப்பாய்வுகளை நிறுவனமயமாக்கும் நிலைக்கு முதிர்ச்சியடையச் செய்வதிலும் ஆலோசனைக் குழு ஒரு முக்கியமான பங்கை வகித்துள்ளது என்பதை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுத் தலைமைத்துவமும் நிறுவன ஆற்றலும் ஸ்தாபிக்கப்படுவது, முக்கியமான AI முன்முயற்சிகளுக்கான வேகத்தை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ICTA, ஆலோசனைக் குழுவில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் உள்ளிட்ட ஆலோசகர்களுடன் இணைந்து, எதிர்காலத்தில் பணிகளைச் செயல்படுத்துவதில் நிறுவன ஆற்றலுக்குத் துணைபுரியும்.
ICTA இன் தலைமைத்துவத்தின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ள முக்கிய பணிப்பாய்வுகள்:
- தேசிய AI மற்றும் தரவு மூலோபாயத்தை உருவாக்குதல், அத்துடன் கொள்கை, சட்டம் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல்.
- உயர் மற்றும் உடனடித் தாக்கம் கொண்ட AI திட்டங்களை அமுலாக்குதல் – இதில் உள்ளடங்குவன: a. AI மையப்படுத்தப்பட்ட மும்மொழி அரசு தகவல் மையம் (GIC). b. தானியங்கி பேச்சு அங்கீகாரம் (ASR) மற்றும் உரை-க்கு-பேச்சு (TTS) தொழில்நுட்பங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் தரவுத்தொகுப்புகளை (datasets) உருவாக்குதல். c. AI.Gov.LK விழிப்புணர்வு மைய இணையத்தளத்தைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
- தேசிய AI உட்கட்டமைப்பு வரைவுத் திட்ட மேம்பாடு (Roadmap Development).
- திறன்களையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்துவதற்கான தேசிய AI திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்.
- AI-யால் இயக்கப்படும் ஸ்டார்ட்அப் மேம்பாடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டம்.
தேசிய AI திட்டங்கள் தொடர்பாக செயற்குழுத் திறனை நிறுவனமயமாக்குவதும் ஒதுக்குவதும், தேசிய வளர்ச்சிக்காக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கைக்கு வழி வகுக்கிறது